Roman script
Singers : Ilayaraja and Jency Anthony Music by : Ilayaraja Male Part En gaanam indru arangaerum En sogam indru veliyaerum Ezhai sollai yaeno ketkavillai yaarum Indru endhan raagam vaanam varai pogum Male Part En gaanam indru arangaerum Male Part Naan thanimai paravai Siragondru nee thaa Oru poonjaramo malarndhidumae ho Paala vanathin pani mazhaiyae vaa Kodai veyilil kudai thara vaa Ini sangeetha maanaadu sandhosham en paadu Paadu thaalam podu Male Part En gaanam indru arangaerum Male Part Poo idhazhil nirangal varaindhadhu yaaro Manadhil uravai vidhaithadhu yaaro Female Part Kanavin kanigal suvaithadho mogam Ninaivin viralgal sugam tharumo Iru kannodu nindraadum imai meedhu Sudugindra kanavu nenjil konjam Male Part En gaanam indru arangaerum Indru endhan raagam vaanam varai pogum En gaanam…
தமிழ்
பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி அந்தோணி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் என் சோகம் இன்று வெளியேறும் ஏழை சொல்லை ஏனோ கேட்கவில்லை யாரும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் ஆண் : நான் தனிமை பறவை சிறகொன்று நீ தா ஒரு பூஞ்சருகு மலர்ந்திடுதே ஹோ..... பாலைவனத்தில் பனி மழையே வா கோடை வெய்யிலில் குடை தரவா இனி சங்கீத மாநாடு சந்தோஷம் என்பாடு பாடு தாளம் போடு ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் ஆண் : பூ இதழில் நிறங்கள் வரைந்தது யாரோ மனதில் உறவை விதைத்தது யாரோ பெண் : கனவின் கைகள் சுவைத்ததோ மோகம் நினைவின் நிழல்கள் சுகம் தருமோ இரு கண்ணோடு நின்றாலும் இமை மீது சுடுகின்ற கனவு நெஞ்சில் கொஞ்சம் ஆண் : என் கானம் இன்று அரங்கேறும் இன்று எந்தன் ராகம் வானம் வரை போகும் என் கானம்.......
Song information
Singers: Ilayaraja and Jency Anthony
Music by: Ilayaraja
Release information: From Eera Vizhi Kaaviyangal (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Ilayaraja and Jency Anthony
- Film / album: Eera Vizhi Kaaviyangal
- Composer: Ilayaraja