Roman script
Singer : P. Susheela Music by : M. S. Vishwanathan Lyrics by : Pulamaipithan Female Part En chellakili sirikka kadhai sollavaa Female Part En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female Part Ennenna kadhaiyo nadakkirathu Ennenna kadhaiyo nadakkirathu En idhayamum ninaiththaal sirikkirathu Female Part En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female Part Mappillai paarkka ramanai thedi Janagi ponaalaam Mappillai paarkka ramanai thedi Janagi ponaalaam Female Part Antha mannavan thunaiyaai innoru seethai Vaazhvathai paarththaalaam Antha mannavan thunaiyaai innoru seethai Vaazhvathai paarththaalaam Female Part Ingu eththanai rama kadhai Adhil idhu oru rama kadhai…. Female Part En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female Part Kallaiyum pennaai maattri vaiththaanaam Kaaviya thalaivan avan Oru pennaiyum kallaai maattri vittaan Intha kadhaiyin thalaivvan ivan Oru pennaiyum kallaai maattri vittaan Intha kadhaiyin thalaivvan ivan Female Part Adhu devanin manamaagum Idhu manithanin gunamaagum… Female Part En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Female Part Kungumam konda mangal mangai Kaigalil valaiyosai Nalla kulamagal vaazhum koyili ellaam Adhuthaan maniyosai Nalla kulamagal vaazhum koyili ellaam Adhuthaan maniyosai Female Part Antha osaiyum ketkattumae adhil Ullangal vaazhattumae…. Female Part En chellakili sirikka kadhai sollavaa Pillai siriththidum sirippae azhagallavaa Aaaaaaaahaah ooohoh mmmmmm Mmmmmmm…..mmmmmmmm
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : என்னென்ன கதையோ நடக்கிறது என்னென்ன கதையோ நடக்கிறது என் இதயமும் நினைத்தால் சிரிக்கிறது பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி ஜானகி போனாளாம் மாப்பிள்ளை பார்க்க ராமனைத் தேடி ஜானகி போனாளாம் பெண் : அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை வாழ்வதைப் பார்த்தாளாம் அந்த மன்னவன் துணையாய் இன்னொரு சீதை வாழ்வதைப் பார்த்தாளாம் பெண் : இங்கு எத்தனை ராம கதை அதில் இது ஒரு ராம கதை..... பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : கல்லையும் பெண்ணாய் மாற்றி வைத்தானாம் காவியத் தலைவன் அவன் ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான் இந்தக் கதையின் தலைவன் இவன் ஒரு பெண்ணையும் கல்லாய் மாற்றி விட்டான் இந்தக் கதையின் தலைவன் இவன் பெண் : அது தேவனின் மனமாகும் இது மனிதனின் குணமாகும்... பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா பெண் : குங்குமம் கொண்ட மங்கல மங்கை கைகளில் வளையோசை நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம் அதுதான் மணியோசை நல்ல குலமகள் வாழும் கோயிலில் எல்லாம் அதுதான் மணியோசை பெண் : அந்த ஓசையும் கேட்கட்டுமே அதில் உள்ளங்கள் வாழட்டுமே..... பெண் : என் செல்லக்கிளி சிரிக்க கதை சொல்லவா பிள்ளை சிரித்திடும் சிரிப்பே அழகல்லவா ஆஆஆஹாஹ் ஓஓஒஹோஹ் ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்.... ம்ம்ம்ம்ம்ம்....
Song information
Singer: P. Susheela
Music by: M. S. Vishwanathan
Lyrics by: Pulamaipithan
Release information: From Idhaya Malar (1976) · Singer: P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Idhaya Malar
- Composer: M. S. Vishwanathan
- Lyricist: Pulamaipithan