Roman script
Singer : Radha Jayalakshmi Music by : S. M. Subbaiah Naidu Female Part Aaa…..aa….aa….aa…..aah….. Aaa…..aa….aa….aa…..aah…..aa….aa…. Female Part En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Pongidum sadha inbamae Female Part Ilamaiyin thudippinil Iruvarumaethaan…..aa…. Female Part Ilamaiyin thudippinil Iruvarumaethaan….. Ullam ondraai vaazhnthiduvomae Ilamaiyin thudippinil Iruvarumaethaan….. Ullam ondraai vaazhnthiduvomae Female Part Laalalla lala laa…..Laalalla lala laa….. Lallaa laa lallaa laa lalaallaa………. En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Inimael sowbaakiyamae….. Female Part Sundhara rooban en manavaalan Sallaapa vinothangal seivaarae Sundhara rooban en manavaalan Sallaapa vinothangal seivaarae Female Part Pirivillaathathor piraema logaththil Ondru koodiyae endrum piriyom Pirivillaathathor piraema logaththil Ondru koodiyae endrum piriyom Female Part En Baakkiyamae inimael sowbaakiyamae Lallalla Lallalla lalaallaa….. Pongidum sadha inbamae
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : ஆஅ.....ஆ.....ஆ.....ஆ......ஆஹ்..... ஆஅ.....ஆ.....ஆ.....ஆ......ஆஹ்.....ஆ....ஆ.... பெண் : என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா........ என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா........ பொங்கிடும் சதா இன்பமே பெண் : இளமையின் துடிப்பினில் இருவருமேதான்....ஆ....... பெண் : இளமையின் துடிப்பினில் இருவருமேதான்.... உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே இளமையின் துடிப்பினில் இருவருமேதான்.... உள்ளம் ஒன்றாய் வாழ்ந்திடுவோமே பெண் : லாலல்ல லல லா.....லாலல்ல லல லா லல்லா லா லல்லா லா லலால்லா........ என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே..... லல்லல்ல லல்லல்ல லலால்லா........ இனிமேல் சௌபாக்யமே..... பெண் : சுந்தர ரூபன் என் மணவாளன் சல்லாப விநோதங்கள் செய்வாரே சுந்தர ரூபன் என் மணவாளன் சல்லாப விநோதங்கள் செய்வாரே பெண் : பிரிவில்லததோர் பிரேமலோகத்தில் ஒன்று கூடியே என்றும் பிரியோம் பிரிவில்லததோர் பிரேமலோகத்தில் ஒன்று கூடியே என்றும் பிரியோம் பெண் : என் பாக்யமே இனிமேல் சௌபாக்யமே லல்லல்ல லல்லல்ல லலால்லா........ பொங்கிடும் சதா இன்பமே
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Ezhai Padum Padu (1950) · Lyricist: V. A. Gopalakrishnan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Ezhai Padum Padu
- Composer: S. M. Subbaiah Naidu