Roman script
Singer : P. Susheela Music by : Vishwanathan- Ramamoorthy Lyrics by : Kannadasan Female Part Hooo ooo ooo oo Hmm mm mm mm Female Part Ellorum vaazhavendru ulagam pirandhadhu Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu Ellorum vaazhavendru ulagam pirandhadhu Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu Female Part Nalla manadhil ponnum porulum nanju kalandhadhu Verum nadagam pol vaazhkkai ellam vesham niraindhadhu Nalla manadhil ponnum porulum nanju kalandhadhu Verum nadagam pol vaazhkkai ellam vesham niraindhadhu Female Part Ellorum vaazhavendru ulagam pirandhadhu Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu Female Part Paravaigalil mirugangalil jaadhigal illai Angae panathai varavu koorum needhigal illai Paravaigalil mirugangalil jaadhigal illai Angae panathai varavu koorum needhigal illai Sodhanai illai vaazhvil vedhanai illai Sollidum sollai avai maaatruvadhillai Sodhanai illai vaazhvil vedhanai illai Sollidum sollai avai maaatruvadhillai Female Part Ellorum vaazhavendru ulagam pirandhadhu Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu Ellorum vaazhavendru ulagam pirandhadhu Idhil ezhai endrum selvar endrum kalagam valarndhadhu Female Part Haaa…aaa…aaaa…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : ஹோ ஓ ஓ ஓஹோ ஓ ஓ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது பெண் : நல்ல மனதில் பொன்னும் பொருளும் நஞ்சு கலந்தது வெறும் நாடகம்போல் வாழ்க்கை எல்லாம் வேஷம் நிறைந்தது பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது பெண் : பறவைகளில் மிருகங்களில் ஜாதிகளில்லை அங்கே பணத்தைப் பார்த்து வரவு கூறும் நீதிகள் இல்லை பறவைகளில் மிருகங்களில் ஜாதிகளில்லை அங்கே பணத்தைப் பார்த்து வரவு கூறும் நீதிகள் இல்லை சோதனை இல்லை வாழ்வில் வேதனை இல்லை சொல்லிடும் சொல்லை அவை மாற்றுவதில்லை சோதனை இல்லை வாழ்வில் வேதனை இல்லை சொல்லிடும் சொல்லை அவை மாற்றுவதில்லை பெண் : எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது எல்லோரும் வாழ்கவென்று உலகம் பிறந்தது இதில் ஏழையென்றும் செல்வரென்றும் கலகம் வளர்ந்தது பெண் : ஹா ..ஆஅ..ஆஅ...
Song information
Singer: P. Susheela
Music by: Vishwanathan- Ramamoorthy
Lyrics by: Kannadasan
Release information: From Thendral Veesum (1962) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Vishwanathan - Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Thendral Veesum
- Composer: Vishwanathan- Ramamoorthy
- Lyricist: Kannadasan