Roman script
Ellorum Thirudargale Song Lyrics is song from Kaalam Vellum Tamil Film– 1970, Starring Jai Sankar, C. K. Nagesh, V. Nagaiah, Surulirajan, C. R. Vijayakumari, Vijayalalitha, Usha Rani and Gandhimathi. This song was sung by P. Susheela and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Susheela Music Director : Sankar Ganesh Lyricist : Kannadasan Female Part Ellorum thirudargale Manidhargale Ellorum thirudargale Oru pennai paarkkum poludhu Ellorum kavingargale En kannai paarthu kadhai ezhudhu Female Part Kai pottu thirudi vidu Kadhai nandraaga mudithu vidu Ennai kai pottu thirudi vidu Kadhai nandraaga mudithu vidu…aa..aa..aa Innum enna Female Part Ellorum thirudargale Oru pennai paarkkum poludhu…haa Ellorum kavingargale En kannai paarthu kadhai ezhudhu Female Part Thevaikku mele semithu selvam Ezhai adaiya vendum Thevaikku mele semithu selvam Ezhai adaiya vendum Paavaikku mele semitha paruvam Pazhagi paarkka vendum Nee eduppadhil thavarumillai Ennai anaipapdhil thavarumillai Nee eduppadhil thavarumillai Ennai anaipapdhil thavarumillai..haa..aaa..aaa Innum enna Female Part Ellorum thirudargale Oru pennai paarkkum poludhu…haa Ellorum kavingargale En kannai paarthu kadhai ezhudhu Female Part Haa..aa..aa Maanikkam vairam maragadham ellam Angam engum undu Maanikkam vairam maragadham ellam Angam engum undu Maraivaai sonnaal puriyum unakku Angum ingum undu Sugam ooridam iruppadhillai Silar kettaal koduppadhillai Sugam ooridam iruppadhillai Silar kettaal koduppadhillai…..haa..aaa..aaa Innum enna Female Part Ellorum thirudargale Oru pennai paarkkum poludhu…haa Ellorum kavingargale En kannai paarthu kadhai ezhudhu
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : எல்லோரும் திருடர்களே மனிதர்களே எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது பெண் : கைப் போட்டுத் திருடி விடு கதை நன்றாக முடித்து விடு என்னைக் கைப் போட்டு திருடி விடு கதை நன்றாக முடித்து விடு..ஆஆஆ. இன்னும் என்ன............. பெண் : எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது பெண் : தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும் தேவைக்கு மேலே சேமித்த செல்வம் ஏழை அடைய வேண்டும் பாவைக்கு மேலே சேமித்த பருவம் பழகி பார்க்க வேண்டும் நீ எடுப்பதில் தவறுமில்லை என்னை அணைப்பதில் தவறுமில்லை நீ எடுப்பதில் தவறுமில்லை என்னை அணைப்பதில் தவறுமில்லை..ஹா ..ஆஆ.. இன்னும் என்ன.... பெண் : எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது பெண் : ஹா ..ஆஅ.. மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம் அங்கம் எங்கும் உண்டு மாணிக்கம் வைரம் மரகதமெல்லாம் அங்கம் எங்கும் உண்டு மறைவாய்ச் சொன்னால் புரியும் உனக்கு அங்கும் இங்கும் உண்டு சுகம் ஓரிடம் இருப்பதில்லை சிலர் கேட்டால் கொடுப்பதில்லை சுகம் ஓரிடம் இருப்பதில்லை சிலர் கேட்டால் கொடுப்பதில்லை...ஹா ...ஆஆஆ.. இன்னும் என்ன..... பெண் : எல்லோரும் திருடர்களே ஒரு பெண்ணைப் பார்க்கும் பொழுது..ஹா எல்லோரும் கவிஞர்களே என் கண்ணைப் பார்த்துக் கதை எழுது
Song information
Singer: P. Susheela
Release information: From Kaalam Vellum (1970) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: Sankar Ganesh
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kaalam Vellum