Roman script
Singer : S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Male Part Hmm..mmm…mmm Hmmm…mmm…mmmm Ellorum sollum pattu Solvenae unnai parthu Male Part Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae… angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male Part Ellorum sollum pattu Solvenae unnai parthu Male Part Naayagan mel irunthu Noolinai aatugindran Naam ellam bommai endru Naadagam kaatugindran Male Part Kaaviyam pol oru Kaadhalai theettuvan Kaaranam yethum indri Kaatchiyai maatruvan Male Part Rayil snehamaai Puyal aditha megamai Kalainthu vanthu koodum pin odum Naam koothadum kootamae… Male Part Ellorum sollum pattu Solvenae unnai parthu Male Part Kovalan paadhaithannil Madhavi vandha thundu Madhavi illai endral Kannagi yethu indru Male Part Maanidan jaathagam Iraivanin kaiyilae Mayakkangal nervathillai Thelinthavar nenjilae Male Part Ethu koodumo ethu vilagi odumo Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male Part Ellorum sollum pattu Solvenae unnai parthu Male Part Medaiyae.. vaiyagam oru medaiyae Veshamae… angellam verum veshamae Mothathil vanthu koodum pin odum Naam koothadum koottamae… Male Part Hmm…mmm…mmm Hmmm…mmm…mmmm….
தமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்.. ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்.. எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : மேடையே ... வையகம் ஒரு மேடையே வேஷமே... அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : நாயகன் மேலிரிந்து நூலினை ஆட்டுகின்றான் நாமெலாம் பொம்மை என்று நாடகம் காட்டுகின்றான் ஆண் : காவியம் போலொரு காதலை தீட்டுவான் காரணம் ஏதும் இன்றி காட்சியை மாற்றுவான் ஆண் : ரயில் சிநேகமாய் புயல் அடித்த மேகமாய் கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : எல்லோரும் சொல்லும் பாட்டு சொல்வேனே உன்னை பார்த்து ஆண் : கோவலன் பாதை தன்னில் மாதவி வந்ததுண்டு மாதவி இல்லை என்றால் கண்ணகி எது இன்று ஆண் : மானிடன் ஜாதகம் இறைவனின் கையிலே மயக்கங்கள் நேர்வதில்லை தெளிந்தவர் நெஞ்சிலே ஆண் : எது கூடுமோ எது விலகி ஓடுமோ மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே.... ஆண் : மேடையே ... வையகம் ஒரு மேடையே வேஷமே... அங்கெல்லாம் வெறும் வேஷமே மொத்தத்தில் வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே ஆண் : ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்.. ம்ம்ம்...ம்ம்ம்......ம்ம்ம்ம்..
Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Marupadiyum (1993) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Marupadiyum
- Composer: Ilayaraja