Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male Part Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar Male Part Poo pondra en ullam Yaar kandhadhu Pollaadha manamendru Per vandhadhu Vazhiyillaadha ezhai yedhu Sonnaalum paavam En nenjum ennodu pagaiyaanadhu Male Part Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar Male Part Kanneerai naan engu Kadan vaanguven Adhu kadanaaga vandhaalum Thadai poduven Nyaayangal thelivaaga naalaagalaam Naan yaar endru appodhu nee kaanalaam Male Part Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar Male Part Un paarvai en nenjil vizhugindradhu Un ennam edhuvendru therigindradhu Naan ippodhu oomai mozhi illaadha pillai Edraenum or naalil naan pesalaam Male Part Un paadhai nee kandu nee vaazhalaam Ini en paadhai naan kandu naan pogalaam Engae nee sendraalum sugamaagalaam Naan eppodhum nee vaazha isai paadalaam Male Part Ellorum nalam vaazha Naan paaduven Naan vaazha yaar paaduvaar En paadal naan paada palar aaduvaar Ini ennodu yaar aaduvaar
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் ஆண் : எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் ஆண் : பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது பொல்லாத மனமென்று பேர் வந்தது பூப்போன்ற என் உள்ளம் யார் கண்டது பொல்லாத மனமென்று பேர் வந்தது ஆண் : வழி இல்லாத ஏழை எது சொன்னாலும் பாவம் என் நெஞ்சும் என்னோடு பகையானது ஆண் : எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் ஆண் : கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் ஆண் : கண்ணீரை நான் எங்கு கடன் வாங்குவேன் அது கடனாக வந்தாலும் தடை போடுவேன் நியாயங்கள் தெளிவாக நாளாகலாம் நான் யாரென்று அப்போது நீ காணலாம் ஆண் : எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார் ஆண் : உன் பார்வை என் நெஞ்சில் விழுகின்றது உன் எண்ணம் எதுவென்று தெரிகின்றது நான் இப்போது ஊமை மொழியில்லாத பிள்ளை என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம் ஆண் : உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் உன் பாதை நீ கண்டு நீ வாழலாம் இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம் ஆண் : எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம் நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம் ஆண் : எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன் நான் வாழ யார் பாடுவார் என் பாடல் நான் பாட பலர் ஆடுவார் இனி என்னோடு யார் ஆடுவார்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Vishwanathan
Release information: From Enga Mama (1970) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Enga Mama
- Composer: M. S. Vishwanathan