Roman script

Singers : B. Vasantha and Chorus

Music by : M. S. Vishwanathan

Female Part

……………….

Chorus : …………………

Female Part

Ellorkkum vendum nalla manadhu

Ellorkkum vendum nalla manadhu

Chorus : Ellorkkum vendum nalla manadhu

Ellorkkum vendum nalla manadhu

Female : Kallamindri pillai konda vellai manadhu

Chorus : Kallamindri pillai konda vellai manadhu

Chorus

Ellorkkum vendum nalla manadhu

Ellorkkum vendum nalla manadhu

Female Part

……………………….

Female Part

Polladha manadhukku nimmadhi illai

Poopola manadhukku sanjalam illai

Chorus : Polladha manadhukku nimmadhi illai

Poopola manadhukku sanjalam illai

Female Part

Kalangam illai oru kabadam illai

Mayakkam illai oru vanjakkam illai

Chorus : Kallamindri pillai konda vellai manadhu

Kallamindri pillai konda vellai manadhu

Chorus

Ellorkkum vendum nalla manadhu

Ellorkkum vendum nalla manadhu

Female Part

………………………..

Chorus

………………..

Female Part

Thirudanin kaigalai paambhu kadikkum

Theeyavan paadhaiyai deivam thadukkum

Thaaiyattra pillaikku paal kodukkum

Thanthai yattra pillaikku kaaval irukkum

Chorus

Kallamindri pillai konda vellai manadhu

Kallamindri pillai konda vellai manadhu

Female Part

…………………………

Female Part

Dharmam seidhaal undhan thalai kaakkum

Sathiya sodhanai malaiyaakkum

Kadamai kanniyam silaiyaakkum

Kaalam ellaam unnai nilaiyaakkum

Kadamai kanniyam silaiyaakkum

Kaalam ellaam unnai nilaiyaakkum

Chorus

Kallamindri pillai konda vellai manadhu

Kallamindri pillai konda vellai manadhu

Chorus

Ellorkkum vendum nalla manadhu

Ellorkkum vendum nalla manadhu

Lalalalalalala lalalalalala….(2)

தமிழ்

பாடகர்கள் : பி. வசந்தா மற்றும் குழு

இசை அமைப்பாளர் : எம் .எஸ். விஸ்வநாதன்

பெண் : ...............................

குழு : ..................................

பெண் : எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

குழு : எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

பெண் : கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

குழு : கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

குழு : எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

பெண் : பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை

பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை

குழு : பொல்லாத மனதுக்கு நிம்மதி இல்லை

பூப்போல மனதுக்கு சஞ்சலம் இல்லை

பெண் : களங்கமில்லை ஒரு கபடமில்லை

மயக்கமில்லை ஒரு வஞ்சகமில்லை

குழு : கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

குழு : எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

பெண் : .................................

குழு : .......................................

பெண் : திருடனின் கைகளைப் பாம்பு கடிக்கும்

தீயவன் பாதையை தெய்வம் தடுக்கும்

தாயற்ற பிள்ளைக்குக் பால் கொடுக்கும்

தந்தையற்ற பிள்ளைக்கு காவல் இருக்கும்

குழு : கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

பெண் : .....................................

பெண் : தர்மம் செய்தால் உந்தன் தலைக் காக்கும்

சத்திய சோதனை மலையாக்கும்

கடமை கண்ணியம் சிலையாக்கும்

காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்....

கடமை கண்ணியம் சிலையாக்கும்

காலமெல்லாம் உன்னை நிலையாக்கும்

குழு : கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

கள்ளமின்றிப் பிள்ளைக் கொண்ட வெள்ளை மனது

குழு : எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

எல்லோர்க்கும் வேண்டும் நல்ல மனது

குழு : லலலலலல ....லலலலலா....(2)

Song information

Singers: B. Vasantha and Chorus

Music by: M. S. Vishwanathan

Release information: From Meendum Vazhven (1972) · Lyricist: Kannadasan

Explore this song