Roman script
Singer : Ilayaraja Music by : Ilayaraja Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Namma naattula nadu roadula Namma naattula roadula veettula kaattula Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Male Part Ponnaana bharatham Puththi kettu pochchudaa Sonnaanae bharathi Sonnathenna aachchudaa Ellaarum innaattu Mannan illa mannan illa…. Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Male Part {Panthalum maedaiyum pottukiraan Oru thundaiyum tholula maattikiraan Ootugal pottida ketkiraan Adha pottathum puththiya maaththikiraan} (2) Male Part Ellaamae veshamthaan yaedhedho koshamthaan Engaeyum thillumullu thindaduthu dhesamthan Ennaalum kozhaigala edhukku vaazhanum Appavi manushnellam sivappaa maaranum Oruththanum inga siththanum illa Puththanum illa hae….hae….hae….. Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Male Part {Eththanai eththanai saamiyadaa Idhil en madham un madham sandaiyadaa Eththanai eththanai saamiyadaa Idhil en madham un madham sandaiyadaa} (2) Male Part Kallaana dheivangal kaanaama ninnaachchu Ellorum koyil katti inga ippo ennaachchu Thannaala purinjikittu ellaarum thirunthanum Illaatti nadanthathukku pinnaala varunthanum Anjuvathenna kenjuvathenna Punniyamilla hae….hae….hae….. Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Namma naattula nadu roadula Namma naattula roadula veettula kaattula Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan Male Part Ponnaana bharatham Puththi kettu pochchudaa Sonnaanae bharathi Sonnathenna aachchudaa Ellaarum innaattu Mannan illa mannan illa…. Male Part Ellaarumae thirudaingathaan Solla ponaa kurudaingaithaan
தமிழ்
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் நம்ம நாட்டுல நடு ரோட்டுல நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் ஆண் : பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா எல்லாரும் இந்நாட்டு........ மன்னன் இல்ல மன்னன் இல்ல...... ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் ஆண் : {பந்தலும் மேடையும் போட்டுகிறான் ஒரு துண்டையும் தோளுல மாட்டிக்கிறான் ஓட்டுகள் போட்டிட கேட்கிறான் அதப் போட்டதும் புத்திய மாத்திக்கிறான்} (2) ஆண் : எல்லாமே வேஷம்தான் ஏதேதோ கோஷம்தான் எங்கேயும் தில்லுமுல்லு திண்டாடுது தேசம்தான் எந்நாளும் கோழைகளா எதுக்கு வாழணும் அப்பாவி மனுஷனெல்லாம் சிவப்பா மாறணும் ஒருத்தனும் இங்க சித்தனும் இல்ல புத்தனும் இல்ல ஹே...ஹே.......ஹே...... ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் ஆண் : {எத்தனை எத்தனை சாமியடா இதில் என் மதம் உன் மதம் சண்டையடா எத்தனை எத்தனை ஜாதியடா இதில் முட்டுது மோதுது மண்டையடா} (2) ஆண் : கல்லான தெய்வங்கள் காணாம நின்னாச்சு எல்லோரும் கோயில் கட்டி இங்க இப்போ என்னாச்சு தன்னால புரிஞ்சிக்கிட்டு எல்லாரும் திருந்தணும் இல்லாட்டி நடந்ததுக்கு பின்னால வருந்தணும் அஞ்சுவதென்ன கெஞ்சுவதென்ன புண்ணியமில்ல ஹே......ஹே......ஹே..... ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் நம்ம நாட்டுல நடு ரோட்டுல நம்ம நாட்டுல ரோட்டுல வீட்டுல காட்டுல ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான் ஆண் : பொன்னான பாரதம் புத்திக் கெட்டு போச்சுடா சொன்னானே பாரதி சொன்னதென்ன ஆச்சுடா எல்லாரும் இந்நாட்டு........ மன்னன் இல்ல மன்னன் இல்ல...... ஆண் : எல்லாருமே திருடங்கைதான் சொல்லப்போனா குருடங்கைதான்
Song details
Music by: Ilayaraja
Release information: From Naan Sigappu Manithan (1985 Film) (1985) · Lyricist: Vaali
- Singer: Ilayaraja
- Film / album: Naan Sigappu Manithan (1985 Film)
- Composer: Ilayaraja