Roman script

Singer : Godwin Winston

Music by : Vedhamani and Alwin Paransothi

Male Part

Koormaiyaana paarvai thaakkudhae

Paavaiyodu

Pogum neram vegam aagudhae

Kaanal pola kaatril neeyum maayam aavadhen

Kaanum piraiyil unnai ketkkiren

Male Part

Kaadum malaiyum kalanthu karaiyum

Megam unai ippodhu varaiyum

Kavidhai iravu eppodhu mudiyumo

Male Part

{Kaalam kadanthu pogavae

Nee venum enakku puriyudha

En paadham nadanthu pogala

Unakkaaga parakkum theriyudha} (2)

Male Part

Theanaa sirichi pesi

Poratti potta manasa ippo

Kaana sirikki appo tholachi puttalaa

Megam aval edhiril neendhi

Udhirum velaiyil karaiyudhae

Naanum adhae pola yedho aagiren

Vaanamum moodida nilavum asandhu thoongida

Vaarangal pol oru iravai kadakkindren

Male Part

Kaadum malaiyum kalandhu karaiyum

Megam unai ippodhu varaiyum

Kavidhai iravu eppodhu mudiyumo

Male Part

{Kaalam kadanthu pogavae

Nee venum enakku puriyudha

En paadham nadanthu pogala

Unakkaaga parakkum theriyudha} (2)

தமிழ்

பாடகர் : காட்வின் வின்ஸ்டன்

இசை அமைப்பாளர் : வேதமணி மற்றும் ஆல்வின் பரஞ்சோதி

ஆண் : கூர்மையான பார்வை தாக்குதே பாவையோடு

போகும் நேரம் வேகம் ஆகுதே

கானல் போல காற்றில் நீயும் மாயம் ஆவதேன்

காணும் பிறையில் உன்னை கேட்க்கிறேன்

ஆண் : காடும் மலையும் கலந்து கரையும்

மேகம் உன்னை இப்போது வரையும்

கவிதை இரவு எப்போது முடியுமோ

ஆண் : {காலம் கடந்து போகவே

நீ வேணும் எனக்கு புரியுதா

என் பாதம் நடந்து போகல

உனக்காக பறக்கும் தெரியுதா} (2)

ஆண் : தேனா சிரிச்சி பேசி

புரட்டி போட்ட மனச இப்போ

காணா சிறுக்கி அப்போ தொலச்சி புட்டாளா

மேகம் அவள் எதிரில் நீந்தி

உதிரும் வேளையில் கறையுதே

நானும் அதே போல ஏதோ ஆகிறேன்

வானமும் மூடிட நிலவும் அசந்து தூங்கிட

வாரங்கள் போல் ஒரு இரவை கடக்கிறேன்

ஆண் : காடும் மலையும் கலந்து கரையும்

மேகம் உன்னை இப்போது வரையும்

கவிதை இரவு எப்போது முடியுமோ

ஆண் : {காலம் கடந்து போகவே

நீ வேணும் எனக்கு புரியுதா

என் பாதம் நடந்து போகல

உனக்காக பறக்கும் தெரியுதா} (2)

Song information

Singer: Godwin Winston

Music by: Vedhamani and Alwin Paransothi

Release information: From Album Songs 2020 (2020) · Lyricist: Vedhamani, Alwin Paransothi

Explore this song