Roman script
Ellam Nalla Song Lyrics is a track from Sree Krishna Arjuna Yudham Tamil Film– 1963, Starring N. T. Rama Rao, Akkineni Nageswara Rao, B. Saroja Devi and Others. This song was sung by T. M. Soundarajan and P. Susheela and the music was composed by Pendyala Nageswara Rao. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singer : T. M. Soundarajan and P. Susheela Music Director : Pendyala Nageswara Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Ellam nalla sagunamidhe Ullam thaanaai thaavidudhe Ellam nalla sagunamidhe Ullam thaanaai thaavidudhe Manamadhil manghala vaathiyam Ahaa olithathae Female Part Aavalinaal en premai soran Aasai thabamum seithiduvaar Thabamum palithae iru ulam kalandhae Tharunam ennod maaradhu inghu servaar Female Part Ellam nalla sagunamidhe Ullam thaanaai thaavidudhe Manamadhil manghala vaathiyam Ahaa olithathae Male Part Ellam nalla sagunamidhe Kanniyai kaanum kurigalidhe Ellam nalla sagunamidhe Kanniyai kaanum kurigalidhe Manamadhil manghala vaathiyam Ahaa olithathae Male Part Valakkann adikka vala bujam thudikka Koriya kaniyindru ninaithiduvaal Idhu kaalam ellam kanda en kanavum Inimel nilaikkavum seidhiduvaal Female Part Ellam nalla sagunamidhe Ullam thaanaai thaavidudhe Manamadhil manghala vaathiyam Ahaa olithathae Female Part Malli thoranangal mandabamadhilae Kangalum manadhum kaniyum indrae Kalandhidum manadhullae isaikkavi kuyilpol Jeevitham ellaam vasantha gaanam meetalaam Female Part Ellam nalla sagunamidhe Ullam thaanaai thaavidudhe Manamadhil manghala vaathiyam Ahaa olithathae
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே உள்ளம் தானாய் தாவிடுதே எல்லாம் நல்ல சகுனமிதே உள்ளம் தானாய் தாவிடுதே மனமதில் மங்கள வாத்தியம் ஆஹா ஒலித்ததே.. பெண் : ஆவலினால் என் பிரேமை சோரன் ஆசை தபமும் செய்திடுவார் தபமும் பலித்தே இரு உளம் கலந்தே தருணம் என்னோடே மாறாது இங்கு சேர்வார் பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே உள்ளம் தானாய் தாவிடுதே மனமதில் மங்கள வாத்தியம் ஆஹா ஒலித்ததே.. ஆண் : எல்லாம் நல்ல சகுனமிதே கன்னியை காணும் குறிகளிதே எல்லாம் நல்ல சகுனமிதே கன்னியை காணும் குறிகளிதே மனதில் மங்கள வாத்தியம் ஆஹா ஒலித்ததே.... ஆண் : வலக்கண் அடிக்க வல புஜம் துடிக்க கோரிய கனியின்று நினைத்திடுவாள் இது காலமெல்லாம் கண்ட என் கனவும் இனிமேல் நிலைக்கவும் செய்திடுவாள் பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே கன்னியை காணும் குறிகளிதே மனதில் மங்கள வாத்தியம் ஆஹா ஒலித்ததே.... பெண் : மல்லி தோரணங்கள் மண்டபமதிலே கண்களும் மனதும் கனியும் இன்றே கலந்திடும் மனதுள்ளே இசைக்கவி குயில்போல் ஜீவிதமெல்லாம் வசந்த கானம் மீட்டலாம்..... பெண் : எல்லாம் நல்ல சகுனமிதே உள்ளம் தானாய் தாவிடுதே மனமதில் மங்கள வாத்தியம் ஆஹா ஒலித்ததே..
Song information
Singer: T. M. Soundarajan and P. Susheela
Release information: From Sree Krishna Arjuna Yudham (1963) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Sree Krishna Arjuna Yudham