Roman script

Singers : Mano and S. Janaki

Music by : Ilayaraja

Male Part

Eerettu pathinaaru nindraadum ila maadhu

Siru poo mottu pani pola kondaada varum podhu

Silu silu poongaatru nenjil vandhu aada

Poo pola mutham ittu oda

Haa thaangaadhu penmai angam mooda

Thani idam thaedaadho ennai vandhu kooda

Male Part

Eerettu pathinaaru nindraadum ila maadhu

Siru poo mottu pani pola kondaada varum podhu

Female Part

Naadaalum maamannan veedaalum magaraani

Naanaagum naal ennavo

Male Part

Thaerottum magaraajan thirumaeni engengum

Uyirottam neeyallavo

Female Part

Poo baanam kan irandum poda

Pon maeni ammaadi aadhi andham vaada

Male Part

Naan vandhu artha jaamam kooda

Naal thorum neengaamal angu vaedham paada

Female Part

Paadhaadhi kaesam silirkkindradhae

Yaedhaedho aasai thulirkkindradhae

Male Part

Maamannan kan thunjum poo manjam nee…

Male Part

Eerettu pathinaaru nindraadum ila maadhu

Siru poo mottu pani pola kondaada varum podhu

Female Chorus : Aa….aa….aa…aa….aa…aa…aa…aa…aa…aa…

Aa….aa….aa…aa….aa…aa…aa…aa…aa…aa…

Male Part

Paalaadai pol minnum

Pen paavai un meedhu noolaadai naanaagavaa

Female Part

Mel paadhi keezh paadhi

Nee theenda nee theenda sari paadhi naanaagavaa

Male Part

Kaanaadha inba logam kaana

Annaerm naanaadha penmai kooda naana

Female Part

Aan vaadai patta podhu koosa

Aanaalum aanandha thendral ondru veesa

Male Part

Aarambam aagum aalinganam

Alai paaindhu aadum aasai manam

Female Part

Ennenna inbangal nee solli thaa…

Female Part

Eerettu pathinaaru nindraadum ila maadhu

Male : Siru poo mottu pani pola kondaada varum podhu

Female Part

Silu silu poongaatru nenjil vandhu aada

Poo pola mutham ittu oda

Male Part

Haa thaangaadhu penmai angam mooda

Thani idam thaedaadho ennai vandhu kooda

Female Part

Eerettu pathinaaru nindraadum ila maadhu

Male : Siru poo mottu pani pola kondaada varum podhu

தமிழ்

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : ஈரெட்டுப் பதினாறு

நின்றாடும் இளமாது

சிறு பூ மொட்டுப் பனி போல

கொண்டாட வரும் போது

சிலு சிலு பூங்காற்று நெஞ்சில் வந்து ஆட

பூப் போல முத்தம் இட்டு ஓட

ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட

தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட

ஆண் : ஈரெட்டுப் பதினாறு

நின்றாடும் இள மாது

சிறு பூ மொட்டுப் பனி போல

கொண்டாட வரும் போது

பெண் : நாடாளும் மாமன்னன் வீடாளும் மகராணி

நானாகும் நாள் என்னவோ

ஆண் : தேரோட்டும் மகராஜன் திருமேனி எங்கெங்கும்

உயிரோட்டம் நீயல்லவோ

பெண் : பூ பாணம் கண் இரண்டும் போட

பொன் மேனி அம்மாடி ஆதி அந்தம் வாட

ஆண் : நான் வந்து அர்த்த ஜாமம் கூட

நாள் தோறும் நீங்காமல் அங்கு வேதம் பாட

பெண் : பாதாதி கேசம் சிலிர்க்கின்றதே

ஏதேதோ ஆசை துளிர்க்கின்றதே

ஆண் : மாமன்னன் கண் துஞ்சும் பூ மஞ்சம் நீ...

ஆண் : ஈரெட்டுப் பதினாறு

நின்றாடும் இள மாது

சிறு பூ மொட்டுப் பனி போல

கொண்டாட வரும் போது

பெண் குழு : ஆ... ஆ... ஆ.....ஆ... ஆ... ஆ...ஆ... ஆ... ஆ...

ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...

ஆண் : பாலாடை போல் மின்னும்

பெண் பாவை உன் மீது நூலாடை நானாகவா

பெண் : மேல் பாதி கீழ் பாதி

நீ தீண்ட நீ தீண்ட சரி பாதி நானாகவா

ஆண் : காணாத இன்ப லோகம் காண

அந்நேரம் நாணாத பெண்மை கூட நாண

பெண் : ஆண் வாடை பட்ட போது கூச

ஆனாலும் ஆனந்தத் தென்றல் ஒன்று வீச

ஆண் : ஆரம்பம் ஆகும் ஆலிங்கனம்

அலை பாய்ந்து ஆடும் ஆசை மனம்

பெண் : என்னென்ன இன்பங்கள் நீ சொல்லித் தா....

பெண் : ஈரெட்டுப் பதினாறு

நின்றாடும் இள மாது

ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல

கொண்டாட வரும் போது

பெண் : சிலு சிலு பூங்காற்று

நெஞ்சில் வந்து ஆட

பூப்போல முத்தம் இட்டு ஓட

ஆண் : ஹா தாங்காது பெண்மை அங்கம் மூட

தனி இடம் தேடாதோ என்னை வந்து கூட

பெண் : ஈரெட்டுப் பதினாறு

நின்றாடும் இள மாது

ஆண் : சிறு பூ மொட்டுப் பனி போல

கொண்டாட வரும் போது

Song information

Singers: Mano and S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Raaja Raajathan (1989) · Lyricist: Vaali

Explore this song