Roman script
Eera Nenjam Song Lyrics is a track from Sabdham Tamil Film– 2025, Starring Aadhi, Lakshmi Menon,Simran, Laila, Redin Kingsley, MS Baskar, Rajiv Menon and Vivek Prasanna. This song was sung by Harini and the music was composed by S. Thaman. Lyrics works are penned by Viveka. Singer : Harini Music Director : S. Thaman Lyricist : Viveka Female Part Eera nenjam ulla varai Yaarum ingae dhooram illai Anbukku munnale Aagaayam kai alavu Female Part Kaar irulai meeri kondu Kaatchi tharum deepam ena Engaeyum eppodhum Thondridum orr uravu Female Part Viral theendalum Anbai chollum Vizhi paarvaiyum Anbai chollum Mozhi kootangal Ooram sellum Siru mounamum Pesi vellum Female Part Isai bhasaigal Ketpadhillai Angu oosaiyum thevaiyillai Isai thandhidum Aarudhal pol Indha boomiyil edhum illai Pongum paer aazhimael Orr thuliyaai Prabanja tharai melae Maanudamae siru pulli Female Part Kanmaniyae Kanmaniyae Thuyaram illai Unnai vida mannil oru
Uyaram illai Elaamum niariyendru Ivvulagil yaarum illai Female Part Kanmaniyae Kanmaniyae Thuyaram illai Unnai vida mannil oru Uyaram illai Elaamum niariyendru Ivvulagil yaarum illai Female Part Eera nenjam ulla varai Yaarum ingae dhooram illai Anbukku munnale Aagaayam kai alavu Female Part Annamidum kaigal polae Ingae vannamillai vaanavillae Pirai illaamal vanathil Nilavillai Isai ulladum mounangal Kuraiyillai Sathamellaam raagam paadum Thundu sandhanamum vaasam veesum Female Part Isai bhasaigal Ketpadhillai Angu oosaiyum thevaiyillai Isai thandhidum Aarudhal pol Indha boomiyil edhum illai Pongum paer aazhimael Orr thuliyaai Prabanja tharai melae Maanudamae siru pulli Female Part Kanmaniyae Kanmaniyae Thuyaram illai Unnai vida mannil oru Uyaram illai Elaamum niariyendru Ivvulagil yaarum illai Female Part Kanmaniyae Kanmaniyae Thuyaram illai Unnai vida mannil oru Uyaram illai Elaamum niariyendru Ivvulagil yaarum illai
தமிழ்
பாடகி : ஹரிணி இசையமைப்பாளர் : எஸ். தமன் பாடலாசிரியர் : விவேகா பெண் : ஈர நெஞ்சம் உள்ள வரை யாரும் இங்கே தூரம் இல்லை அன்புக்கு முன்னாலே ஆகாயம் கை அளவு பெண் : கார் இருளை மீறி கொண்டு காட்சி தரும் தீபம் என எங்கேயும் எப்போதும் தோண்டிடும் ஓர் உறவு பெண் : விரல் தீண்டலும் அன்பைச் சொல்லும் விழி பார்வையும் அன்பைச் சொல்லும் மொழி கூட்டங்கள் ஓரம் செல்லும் சிறு மௌனமும் பேசி வெல்லும் பெண் : இசை பாசைகள் கேட்பதில்லை அங்கு ஓசையும் தேவையில்லை இசை தந்திடும் ஆறுதல் போல் இந்த பூமியில் ஏதும் இல்லை பொங்கும் பேராழிமேல் ஓர் துளியாய் பிரபஞ்ச தரை மேலே மானுடமே சிறு புள்ளி பெண் : கண்மணியே கண்மணியே துயரம் இல்லை உன்னை விட மண்ணில் ஒரு உயரம் இல்லை எல்லாமும் நிறையென்று இவ்வுலகில் யாரும் இல்லை பெண் : கண்மணியே கண்மணியே துயரம் இல்லை உன்னை விடா மண்ணில் ஒரு உயரம் இல்லை எல்லாமும் நிறையென்று இவ்வுலகில் யாரும் இல்லை பெண் : ஈர நெஞ்சம் உள்ள வரை யாரும் இங்கே தூரம் இல்லை அன்புக்கு முன்னாலே ஆகாயம் கை அளவு பெண் : அன்னமிடும் கைகள் போலே இங்கே வண்ணமில்லை வானவில்லே பிறை இல்லாமல் வானத்தில் நிலவில்லை இசை உள்ளடும் மௌனங்கள் குறையில்லை சத்தமெல்லாம் ராகம் பாடும் துண்டு சந்தனமும் வாசம் வீசும் பெண் : இசை பாசைகள் கேட்பதில்லை அங்கு ஓசையும் தேவையில்லை இசை தந்திடும் ஆறுதல் போல் இந்த பூமியில் ஏதும் இல்லை பொங்கும் பேராழிமேல் ஓர் துளியாய் பிரபஞ்ச தரை மேலே மானுடமே சிறு புள்ளி பெண் : கண்மணியே கண்மணியே துயரம் இல்லை உன்னை விட மண்ணில் ஒரு உயரம் இல்லை எல்லாமும் நிறையென்று இவ்வுலகில் யாரும் இல்லை பெண் : கண்மணியே கண்மணியே துயரம் இல்லை உன்னை விட மண்ணில் ஒரு உயரம் இல்லை எல்லாமும் நிறையென்று இவ்வுலகில் யாரும் இல்லை
Song information
Singer: Harini
Release information: From Sabdham (2025) · Singer: Harini · Lyricist: Viveka · Music: S. Thaman