Roman script
Singers : S.P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Yuvaraj Male Part Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Male Part Oram vaa endrathu Ammammaa ammammaa sammatham sollammaa Female Part Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Female Part Oram vaa endrathu Ammammaa ammammaa sammatham sollammaa Male Part Chinthum thuli thaenenduththu Sevvidhazhil naan koduththu Niththamum chittukku virunthu vaikka Niththirai kettathu nee anaikka Female Part Naan un ninaippil Thegam melinthaen Kannaa en ponmaeni Un sonthamthaan Male : Ammamma ammammaa Female : Sammatham sollavaa Male Part Eerach chelai ennennavo pannuthu Female : Orakkannu ennennamo solluthu Male : Oram vaa endrathu Female : Ammammaa ammammaa Male : Sammatham sollammaa Female Part Thegam ennum medaiyilae Mogam ennum nadagamthaan Mella or mellisai kettathaiyyaa Mellidai un karam paarththathaiyyaa Male Part Thaalam maranthu ragam maranthu Naan paadum sangeetham un geethamthaan Female : Ammamma ammammaa Male : Sammatham sollammaa Female Part Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Male : Eerach chelai ennennavo pannuthu Orakkannu ennennamo solluthu Female : Oram vaa endrathu Ammammaa ammammaa Sammatham……hahha……
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : யுவராஜ் ஆண் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஆண் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லம்மா பெண் : ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது ஈரச் சேல என்னென்னவோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னமோ சொல்லுது பெண் : ஓரம் வா என்றது அம்மம்மா அம்மம்மா சம்மதம் சொல்லவா ஆண் : சிந்தும் துளி தேனெடுத்து செவ்விதழில் நான் கொடுத்து நித்தமும் சிட்டுக்கு விருந்து வைக்க நித்திரை கெட்டது நீ அணைக்க பெண் : நான் உன் நினைப்பில் தேகம் மெலிந்தேன் கண்ணா என் பொன்மேனி உன் சொந்தம்தான் ஆண் : அம்மம்மா அம்மம்மா பெண் : சம்மதம் சொல்லவா ஆண் : அட ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது பெண் : ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது ஆண் : ஓரம் வா என்றது பெண் : அம்மம்மா அம்மம்மா ஆண் : சம்மதம் சொல்லம்மா பெண் : தேகம் என்னும் மேடையிலே மோகம் என்னும் நாடகம் தான் மெல்ல ஓர் மெல்லிசை கேட்டதய்யா மெல்லிடை உன் கரம் பார்த்ததய்யா ஆண் : தாளம் மறந்து ராகம் மறந்து நான் பாடும் சங்கீதம் உன் கீதம்தான் பெண் : அம்மம்மா அம்மம்மா ஆண் : சம்மதம் சொல்லம்மா பெண் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது ஆண் : ஈரச் சேல என்னென்னமோ பண்ணுது ஓரக் கண்ணு என்னென்னவோ சொல்லுது பெண் : ஓரம் வா என்றது இருவர் : அம்மம்மா அம்மம்மா சம்மதம்......ஹஹஹ்ஹ.......
Song information
Singers: S.P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Yuvaraj
Release information: From Poovizhi Raja (1988) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Poovizhi Raja
- Composer: Yuvaraj