Roman script
Singers : Malasiya Vasudevan and Vani Jayaram Music by : Yuvaraj Female Part Hae mama haang…. Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae Female Part Hae mama unakku meesai edhukku Yaeno theriyalaiyae Intha vaasanai mali pooththu kedakku Vaasam porukaalaiyae Female Part Kaaththu kooda unna thottaa Yaeno kalangi vittaen Pera kooda idhazhaal sonnaal Kaayam aagum endraen Thanthunaa thunthunaa paadiyae hae haei Aambala enbathu unmaiyaa Male Part Ammi mithiththu arunthathi paarththu Tholil seraama Aambala vanthu unna thottaa Perumai illaiyadi Male Part Saelaiyai izhuththu sariya porththi Ozhungaa nadanthukkadi Velaiyai kaattura saadai irukku Vevaram purinjukkadi Male Part Ammamma achchamum naanamum Konjamum illaiyae unnidam Seval thaan pettaiyai koopidum Saethithaan eppavum unmaiyae Female Part Hae mama unthan meesa murukka Ippa purunjukkittaen…hoi Intha vaasanai malli poova parichchu Maarula anaichchukkoyaen Male : Ini naanthaango antha ullmoochchu Enakku ellam neeyaachchu Hahaah….hahahhaa…..aaa….
தமிழ்
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : யுவராஜ் பெண் : ஹே மாமா ஹாங்..... ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே பெண் : ஹே மாமா உனக்கு மீசை எதுக்கு ஏனோ தெரியலையே இந்த வாசனை மல்லி பூத்து கெடக்கு வாசம் பொறுக்கலையே.... பெண் : காத்து கூட உன்ன தொட்டா ஏனோ கலங்கி விட்டேன் பேரக் கூட இதழால் சொன்னால் காயம் ஆகும் என்றேன் தந்தனா துந்தனா பாடியே ஹே ஹேய் ஆம்பள என்பது உண்மையா.. ஆண் : அம்மி மிதித்து அருந்ததி பார்த்து தோளில் சேராம ஆம்பள வந்து உன்னத் தொட்டா பெருமை இல்லையடி ஆண் : சேலையை இழுத்து சரியா போர்த்தி ஒழுங்கா நடந்துக்கடி வேலையை காட்டுற சாடை இருக்கு வெவரம் புரிஞ்சுக்கடி ஆண் : அம்மம்மா அச்சமும் நாணமும் கொஞ்சமும் இல்லையே உன்னிடம் சேவல்தான் பெட்டயைக் கூப்பிடும் சேதிதான் எப்பவும் உண்மையே பெண் : ஹே மாமா உந்தன் மீச முறுக்க இப்ப புரிஞ்சிக்கிட்டேன்...ஹோய்... இந்த வாசனை மல்லி பூவப் பறிச்சு மாருல அணைச்சுக்கோயேன் ஆண் : இனி நான்தாங்கோ அந்த உள்மூச்சு எனக்கு எல்லாம் நீயாச்சு ஹஹாஹ்.....ஹஹஹ்ஹா....ஆஆஆ....
Song information
Singers: Malasiya Vasudevan and Vani Jayaram
Music by: Yuvaraj
Release information: From Poovizhi Raja (1988) · Lyricist: Piraisoodan
Explore this song
- Singer: Malasiya Vasudevan and Vani Jayaram
- Film / album: Poovizhi Raja
- Composer: Yuvaraj