Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu Ada vaa maama konja vaa maama Ada vaa vaa maama konja vaa vaavaa maama Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu Female Part Naadodi mannan naan paaththu vanthaen Nammooru theatre-la adha nee paaththum thirunthavilla Thoongaatha thambi thoongaathae paattu Un kaadhil ketkalaiyaa Adha kettaalum thoonguriyaa Female Part Thoonginaal thaangumaa aasa maeni Thaangavaa vaangavaa yaentha vaa nee En hero needhaan un jodi naanthaan Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu Female Part Unnaalathaanae pennaanaen naanae Kann thoongi naalaachchu chinna ponmaeni noolaachchu Munnaala vaayaen Onnaachchum thaayaen Naankettum paaththaachchu Innum yaethetho polaachchu Female Part Thegamo noguthu thedumpothu Jaamamo aaguthu vaadumpothu Chinna poovu vaasam unnaiththaanae thedum Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu Ada vaa maama konja vaa maama Ada vaa vaa maama konja vaa vaavaa maama Female Part Eduththu vachcha paalum virichhci vaicha paayum Veenaagaththaan poguthu antha velli nilaa kayuthu
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது அட வா மாமா கொஞ்ச வா மாமா அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : நாடோடி மன்னன் நான் பாத்து வந்தேன் நம்மூரு தியேட்டருல அத நீ பாத்தும் திருந்தவில்ல தூங்காத தம்பி தூங்காதே பாட்டு உன் காதில் கேக்கலையா அத கேட்டாலும் தூங்குகிறியா பெண் : தூங்கினால் தாங்குமா ஆச மேனி தாங்கவா வாங்கவா ஏந்த வா நீ என் ஹீரோ நீதான் உன் ஜோடி நான்தான் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது பெண் : உன்னாலதானே பெண்ணானேன் நானே கண் தூங்கி நாளாச்சு சின்னப் பொன்மேனி நூலாச்சு முன்னால வாயேன் ஒன்னாச்சும் தாயேன் நான் கேட்டும் பாத்தாச்சு இன்னும் ஏதேதோ போலாச்சு பெண் : தேகமோ நோகுது தேடும்போது ஜாமமோ ஆகுது வாடும்போது சின்னப்பூவு வாசம் உன்னைத்தானே தேடும் பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது அட வா மாமா கொஞ்ச வா மாமா அட வா வா மாமா கொஞ்ச வா வாவா மாமா பெண் : எடுத்து வச்ச பாலும் விரிச்சி வைச்ச பாயும் வீணாகத்தான் போகுது அந்த வெள்ளி நிலா காயுது
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Ninaive Oru Sangeetham (1987) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Ninaive Oru Sangeetham
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran