Roman script
Singers : S. Janaki and Krishnachandran Music by : Ilayaraja Female Part Yaedho Chorus : Aaa…..aa… Female : Mogam Chorus : Aaa…..aa… Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Thaagam Chorus : Aaa…..aa… Female Part Naetru varai nenaikalaiyae Chorus : Aaa….aa….aa…. Female : Aasai vidhai molaikkalaiyae Chorus : Aaa…..aa…aa…. Female : Saedhi enna vanakiliyae Chorus : Aaa…..aa…aa…. Male Part Yaedho mogam yaedho thaagam Female Part Thaalampoovu eeramaachchu Thalaiyil sooda naeramaachchu Thaalampoovu eeramaachchu Thalaiyil sooda naeramaachchu Soodu kanda eera moochchu Tholai suttu kayamaacchu Soodu kanda eera moochchu Tholai suttu kayamaacchu Male Part Paarvaiyaalae nooru pechchu Vaarththai ingu moorchchaiyaachchu Paarvaiyaalae nooru pechchu Vaarththai ingu moorchchaiyaachchu Pothum pothum kaamadevanae Moochchu vaanguthae rendu jeevanae Female Part Yaedho Chorus : Aaa…..aa… Female : Mogam Chorus : Aaa…..aa… Female : Yaedho Chorus : Aaa…..aa… Female : Thaagam Chorus : Aaa…..aa… Female Part Naetru varai nenaikalaiyae Chorus : Aaa….aa….aa…. Female : Aasai vidhai molaikkalaiyae Chorus : Aaa…..aa…aa…. Female : Saedhi enna vanakiliyae Chorus : Aaa…..aa…aa…. Male Part Ponnukenna aachchu naeththu Nenjukulla saarakaaththu Ponnukenna aachchu naeththu Nenjukulla saarakaaththu Thotta paagam thottu paarththu Saaivathenna kangal poththu Thotta paagam thottu paarththu Saaivathenna kangal poththu Female Part Akkam pakkam suththi paaththu Thalaikku maela thanni ooththu Akkam pakkam suththi paaththu Thalaikku maela thanni ooththu Vidiya cholli kozhi koovuthu Intha vaelaiyil nenju thaavuthu Male Part Yaedho mogam yaedho thaagam Naetru varai nenaikalaiyae Aasai vidhai molaikkalaiyae Saedhi enna vanakiliyae
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் கிருஷ்ணசந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஏதோ குழு : ஆஅ......ஆ..... பெண் : மோகம் குழு : ஆஅ......ஆ..... பெண் : ஏதோ குழு : ஆஅ......ஆ..... பெண் : தாகம் குழு : ஆஅ......ஆ..... பெண் : நேற்று வரை நெனக்கலையே குழு : ஆஅ......ஆ.....ஆ..... பெண் : ஆசை விதை மொளைக்கலையே குழு : ஆஅ......ஆ.....ஆ..... பெண் : சேதி என்ன வனக்கிளியே குழு : ஆஅ......ஆ.....ஆ..... ஆண் : ஏதோ மோகம் ஏதோ தாகம் பெண் : தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு ஆண் : பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே பெண் : ஏதோ குழு : ஆஅ......ஆ..... பெண் : மோகம் குழு : ஆஅ......ஆ..... பெண் : ஏதோ குழு : ஆஅ......ஆ..... பெண் : தாகம் குழு : ஆஅ......ஆ..... ஆண் : நேற்று வரை நெனக்கலையே குழு : ஆஅ......ஆ.....ஆ..... ஆண் : ஆசை விதை மொளைக்கலையே குழு : ஆஅ......ஆ.....ஆ..... பெண் : சேதி என்ன வனக்கிளியே குழு : ஆஅ......ஆ.....ஆ..... ஆண் : பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்கள் பூத்து பெண் : அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது பெண் : ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்று வரை நெனக்கலையே ஆசை விதை மொளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே
Song information
Singers: S. Janaki and Krishnachandran
Music by: Ilayaraja
Release information: From Kozhi Koovuthu (1982 Film) (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki and Krishnachandran
- Film / album: Kozhi Koovuthu (1982 Film)
- Composer: Ilayaraja