Roman script
Singer : G.V. Prakash Kumar
Music by : G. V. Prakash Kumar
Male Part
Edhai ninaithom
Adhai adaindhom
Adaindha pinnae
Unmaiyai naam unarndhom…
Male Part
Edhai ninaithom
Adhai adaindhom
Adaindha pinnae
Unmaiyai naam unarndhom…
Male Part
Aasaikuthaan
Aalavugal illaiyae
Adhai thodarndhaal
Vaazhkai thollaiyae…
Male Part
Aasaiyaithaan
Vendravan illayae…
Adhai indru thaan
Unardhadhen pillaiyae…
Male Part
Pudhu pudhu yekkam
Alaithidum
Dhinam dhinam thookkam
Keduththidum
Manadhinai thirandhu
Vaikaiyil
Iruppadhai nenjam rasithidum…
Male Part
Edhai ninaithom
Adhai adaindhom
Adaindha pinnae
Unmaiyai naam unarndhom…
Male Part
Aasaiyil yeri
Megaththil ponom
Kuyil muttai melae
Kaakkaigal aanom
Male Part
Pul nuni meedhae
Thoongidum paniyai rasiththaal
Minnalin oliyin meedhu
Konda mayakkam vilagidumae
Male Part
Kidaithadhai enni
Vaazhdhidum vaazhvai rasiththaal
Jannalin kadhavai theendi
Pudhiya velichcham veesidumae..
Male Part
Edhai ninaithom
Adhai adaindhom
Adaindha pinnae
Unmaiyai naam unarndhom…
Male Part
{Aasaikuthaan
Alavugal illaiyae
Adhai thodarndhaal
Vaazhkai thollaiyae…} (2)
Male Part
Oooowowuu oooo
Wowu wowu haa aa
Nana nana nara rara raa
Thana nana tara rara raaதமிழ்
பாடகர் : ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே...ஏஹே உண்மை நாம் உணர்ந்தோம் ஆண் : எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம் ஆண் : ஆசைக்குத்தான் அளவுகள் இல்லையே அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே ஆண் : ஆசையைத்தான்.... வென்றவன் இல்லையே அதை இன்றுதான் உணர்ந்ததென் பிள்ளையே ஆண் : புதுப் புது ஏக்கம் அளித்திடும் தினம் தினம் தூக்கம் கெடுத்திடும் ஆண் : மனதினை திறந்து வைக்கையில் இருப்பதை நெஞ்சம் ரசித்திடும் ஆண் : எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே உண்மை நாம் உணர்ந்தோம் ஆண் : ஆசையில் ஏறி மேகத்தில் போனோம் குயில் முட்டை மேலே.... காக்கைகள் ஆனோம் ஆண் : புல் நுனி மீதே தூங்கிடும் பனியை ரசித்தால் மின்னலின் ஒளியின் மீது கொண்ட மயக்கம் விலகிடுமே ஆண் : கிடைத்ததை எண்ணி வாழ்ந்திடும் வாழ்வை ரசித்தால் ஜன்னலின் கதவைத் தீண்டி புதிய வெளிச்சம் வீசிடுமே ஏ.... ஆண் : எதை நினைத்தோம் அதை அடைந்தோம் அடைந்த பின்னே...ஏஹே உண்மை நாம் உணர்ந்தோம் ஆண் : ஆசைக்குத்தான் அளவுகள் இல்லையே அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே ஆண் : ஆசைக்குத்தான் அளவுகள் இல்லையே அதைத் தொடர்ந்தால் வாழ்க்கை தொல்லையே ஆண் : ஓ ஓஒ ஓஒ தரா ரா ரா தரா ரா ரா
Song information
Singer: G.V. Prakash Kumar
Music by: G. V. Prakash Kumar
Release information: From Kaaka Muttai (2014) · Lyricist: Na. Muthu Kumar
Explore this song
- Singer: G.V. Prakash Kumar
- Film / album: Kaaka Muttai
- Composer: G. V. Prakash Kumar