Roman script
Singer : K. S. Chithra Music by : Ilayaraja Female Part Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal Chorus Nadam purivaal nadam purivaal Female Part Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal Chorus Nadam purivaal nadam purivaal Female Part Thirisoolam eduthiduvaal Vinai theert thoduthiduvaal Chorus Thirisoolam eduthiduvaal Vinai theert thoduthiduvaal Female Part Sinandhu ezhundhu Sivandhu vizhithu Kodumaigal odungida kodiyavar nadungida Female Part Durgaa durgaa thudithezhundhu Nindraal vandhaal Dhisai adhira nadam purivaal Chorus Nadam purivaal nadam purivaal Female Part Aduthavar kudigalai keduppavarai Chorus Keduppavarai keduppavarai Female Part Aanavam pidithingu kidappavarai Chorus Kidappavarai kidappavarai Female Part Paadhagam purindhida nadappavarai Chorus Nadappavarai nadappavarai Female Part Pengalai pazhithida ninaippavarai Chorus Ninaippavarai ninaippavarai Female Part Maaittida saaithida kan vizhithaal Chorus Analgal parakka vizhithaal Female Part Aayiram aayudham kai eduthaal Chorus Pagaiyai mudikka eduthaal Female Part Sivasangari nava nandhini Thirisoolini bhavathaarini Mandinavar thamai anbodu kaathida Annai ezhundhaalae Andamum aadhiyum adhamum atra Nal annai ezhundhaalae
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள் குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள் பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள் குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள் பெண் : திரிசூலம் எடுத்திடுவாள் வினை தீரத் தொடுத்திடுவாள் குழு : திரிசூலம் எடுத்திடுவாள் வினை தீரத் தொடுத்திடுவாள் பெண் : சினந்து எழுந்து சிவந்து விழித்து கொடுமைகள் ஒடுங்கிட கொடியவர் நடுங்கிட பெண் : துர்கா துர்கா துடித்தெழுந்து நின்றாள் வந்தாள் திசை அதிர நடம் புரிவாள் குழு : நடம் புரிவாள் நடம் புரிவாள் பெண் : அடுத்தவர் குடிகளை கெடுப்பவரை குழு : கெடுப்பவரை கெடுப்பவரை பெண் : ஆணவம் பிடித்திங்கு கிடப்பவரை குழு : கிடப்பவரை கிடப்பவரை பெண் : பாதகம் புரிந்திட நடப்பவரை குழு : நடப்பவரை நடப்பவரை பெண் : பெண்களைப் பழித்திட நினைப்பவரை குழு : நினைப்பவரை நினைப்பவரை பெண் : மாய்த்திட சாய்த்திடக் கண் விழித்தாள் குழு : அனல்கள் பறக்க விழித்தாள் பெண் : ஆயிரம் ஆயுதம் கை எடுத்தாள் குழு : பகையை முடிக்க எடுத்தாள் பெண் : சிவசங்கரி நவ நந்தினி திரிசூலினி பவதாரிணி மண்டினவர் தமை அன்போடு காத்திட அன்னை எழுந்தாளே அண்டமும் ஆதியும் அந்தமும் அற்ற நல் அன்னை எழுந்தாளே
Song information
Singer: K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Priyanka (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: K. S. Chithra
- Film / album: Priyanka
- Composer: Ilayaraja