Roman script
Singers : Mano and Latha Rajinikanth Music by : Ilayaraja Male Part Ding dongu rappapoo Sing a song rappapoo Male Part Ding dongu rappapoo Sing a song rappapoo Male Part Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu.. Vattraadha ootru… Male Part Ding dongu rappapoo Sing a song rappapoo Male Part Naattuketha paatippo Paadaporen kettukko Veeraiyan paattu..haa Vattraadha ootru… Male Part Moththam ingae.. Kettaachu naadu Makkal ellaam Pattaachu paaadu Unmai solla illadha aalu Undaa ingae Engaennu kooru kooru Hooo hooo Chorus Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo Male Part Ottukaaga yappapoo Kootam koodum appapoo Naattukaaga yaar ippo Nanmai seidhaan koor ippo Sonnadhu ambooo Siva siva samboo Male Part Sonna Chorus : Hey Male : Vetkam Chorus : Hey Male : Nammoru seidhi Chorus : Hey Male Part Ippo Chorus : Hey Male : Ingae Chorus : Hey Male : Munnoru jaathi Eppo eppo munnerum thedhi Ondraai nindraal Undaagum needhi needhi Hooo hooo oooo Chorus Yaiyai yaiyaaa Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo Male Part Vaazhaipookal enaalum Vaasa poovaai maarathu {Sondham konda ellorum Thaaram pola aagathu} (3) Pondaatti pillai Peranbin ellai Male Part Veettai Chorus : Hey Male : Paakkum Chorus : Hey Male : Kannaalae neeyum Naattai Chorus : Hey Male : Paaru Chorus : Hey Male : Annachi naalum Naadum veedum Nam kovil aagum Veettai kaakkum pen thaanae Theivam theivam Hooo hooo oooo Chorus Yaiyai yaiyaaa Male & Chorus : Ding dongu rappapoo Sing a song rappapoo Sing a longu rappapoo Ding dongu rappapoo
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் லதா ரஜினிகாந்த் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு...... வற்றாத ஊற்று....... ஆண் : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ ஆண் : நாட்டுக்கேத்த பாட்டிப்போ பாடப்போறேன் கேட்டுக்கோ வீரைய்யன் பாட்டு......ஹா வற்றாத ஊற்று....... ஆண் : மொத்தம் இங்கே கெட்டாச்சு நாடு மக்கள் எல்லாம் பட்டாச்சு பாடு உண்மை சொல்ல இல்லாத ஆளு உண்டா இங்கே எங்கேன்னு கூறு கூறு ஓ......ஓ...... குழு : யைய்யைய்யய்யா.... குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ ஆண் : ஓட்டுக்காக யப்பப்போ கூட்டம் கூடும் அப்பப்போ நாட்டுக்காக யார் இப்போ நன்மை செய்தான் கூறு இப்போ சொன்னது அம்போ...... சிவ சிவ சம்போ....... ஆண் : சொன்னா குழு : ஹே ஆண் : வெட்கம் குழு : ஹே ஆண் : நம் ஊரு சேதி இப்போ குழு : ஹே ஆண் : இங்கே குழு : ஹே ஆண் : முந்நூறு ஜாதி எப்போ எப்போ முன்னேறும் தேதி ஒன்றாய் நின்றால் உண்டாகும் நீதி நீதி ஓ......ஓ...... குழு : யைய்யைய்யய்யா.... குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ ஆண் : வாழைப்பூக்கள் எந்நாளும் வாசப் பூவாய் மாறாது {சொந்தம் கொண்ட எல்லோரும் தாரம் போல ஆகாது} (3) பெண்டாட்டி பிள்ளை பேரன்பின் எல்லை ஆண் : வீட்டை குழு : ஹே ஆண் : பாக்கும் குழு : ஹே ஆண் : கண்ணாலே நீயும் நாட்டை குழு : ஹே ஆண் : பாரு குழு : ஹே ஆண் : அண்ணாச்சி நாளும் நாடும் வீடும் நம் கோயில் ஆகும் வீட்டைக் காக்கும் பெண்தானே தெய்வம் தெய்வம் ஓ......ஓ...... குழு : யைய்யைய்யய்யா.... குழு : டிங்கு டாங்கு ரப்பப்போ சிங்கு சாங்கு ரப்பப்போ சிங்கு லாங்கு ரப்பப்போ டிங்கு டாங்கு ரப்பப்போ
Song details
Singers: Mano and Latha Rajinikanth
Music by: Ilayaraja
Release information: From Valli (1993) · Lyricist: Vaali
- Singer: Mano and Latha Rajinikanth
- Film / album: Valli
- Composer: Ilayaraja