Roman script
Singer : M. K. Thiyagaraja Bagavathar Music by : Alandur Sivasubramaniyam Male Part Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae..aa…aa… Male Part Gaantha sakthiyai innaal ariyaen naan Gaantha sakthiyai innaal ariyaen naan Gaantha sakthiyai innaal ariyaen iru Kann mayangi svaadheenamindri Gaantha sakthiyai innaal ariyaen iru Kann mayangi svaadheenamindri Male Part Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae…… Male Part Logamum madhilae thondrumindhriya Logamum madhilae thondrumindhriya Logamum madhilae thondrumindhriya Bogamum yaavum thurandhaen vishaya Bogamum yaavum thurandhaen kamala Mugamum vaseegara…aa…aa…aa..aa… Mugamum vaseegara neeliru vizhighalum Mugamum vaseegara neeliru vizhighalum Mugamum vaseegara neeliru vizhighalum Mohana uruvum peyarum aaga un Mohana uruvum peyarum aaga un Male Part Dhyaanamae enadhu manadhil niraindhadhu Chandra bimba vadhanam thanil dhinam Dhyaanamae……
தமிழ்
பாடகர் : எம். கே. தியாகராஜா பாகவதர் இசையமைப்பாளர் : ஆலந்தூர் சிவசுப்பிரமணியம் ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே...ஆ...ஆ... ஆண் : காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் காந்த சக்தியை இந்நாள் அறியேன் நான் காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு கண் மயங்கி ஸ்வாதீனமின்றி காந்த சக்தியை இந்நாள் அறியேன் இரு கண் மயங்கி ஸ்வாதீனமின்றி ஆண் : தியானமே எனது மனதில் நிறைந்தது சந்திர பிம்ப வதனம் தனில் தினம் தியானமே...... ஆண் : லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய லோகமும் மதிலே தோன்றுமிந்த்ரிய போகமும் யாவும் துறந்தேன் விஷய போகமும் யாவும் துறந்தேன் கமல முகமும் வசீகர...ஆ...ஆ...ஆ...ஆ முகமும் வசீகர நீளிரு விழிகளும் முகமும் வசீகர நீளிரு விழிகளும் முகமும் வசீகர நீளிரு விழிகளும் மோஹன உருவும் பெயரும் ஆக உன் மோஹன உருவும் பெயரும் ஆக உன்
Song information
Singer: M. K. Thiyagaraja Bagavathar
Music by: Alandur Sivasubramaniyam
Release information: From Ashok Kumar (1941) · Lyricist: Udumalai Narayanakavi
Explore this song
- Singer: M. K. Thiyagaraja Bagavathar
- Film / album: Ashok Kumar
- Composer: Alandur Sivasubramaniyam