Roman script
Singer : Sinduri Vishal Music by : Kalacharan Lyrics by : Shrenik Viswanathan Male Part Ya rasoolallah ya habiballah Ya habiballah oruminnul allah Female Part Dhooram alaindhidum sooriyan Dhinam oli serkaa… Neerin thuligalum vaan thoda… Mazhaiyena maara… Female Part Thaaimadi saernthida Mazhaithuligal… Boomiyai valamaai aaikida Idam peyara… Female Part Kadhavugal thirandhidum… Namakkena thaanaga… Female Part Dhooram alaindhidum sooriyan Dhinam oli serkaa…aa.aaa.aaa.. Neerin thuligalum vaan thoda… Mazhayena maara… Male Part {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala} (2) Subehaa aaral ke Mehary munaval Salalaa hula iva selam Shame abathukey rowshanu akthal Salalaa hula iva selam Male Part Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala Female Part Velichathin keetraaga Maarattum.. Puvi veezhndhaalum Maraindhaalum Meelattum… Female Part Netraikku maatrathai Nesithom Irudhiyi namakkullae Maatrangal thedugirom Female Part Ini irul pola maraipomae Pizhai yaavumae Odum nadhi pola Koduppomae dhaaralamae… Female Part Oru maranathai polae namm Sinam veezhattum Oru maranathai polae Sinam veezhattum Female Part Ada nesam Thaedum payanam idhu Dhinam nedu dhooram Alaindhidum sooriyan Perum oli serkaa… Female Part Meedham irukkira naatkalil Anbinai serppom…. Male Part {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala } (2) Female : Carnatic …………….. Male Part {Saluvalaa yaarasula Laahila hilala Saluvalaa yaarasula Laahila hilala } (2)
தமிழ்
பாடகி : சிந்தூரி விஷால் இசை அமைப்பாளர் : கலா சரண் பாடல் ஆசிரியர் : ஸ்ரீனிக் விஸ்வநாதன் ஆண் : யா ரசூல் அல்லாஹ் யா ஹபீப் அல்லாஹ் யா ஹபீப் அல்லாஹ் ஒருமின்னுள் அல்லாஹ் பெண் : தூரம் அலைந்திடும் சூரியன் தினம் ஒலி சேர்க்க… நீரின் துளிகளும் வான் தொட… மழையென மாற… பெண் : தாய்மடி சேர்ந்திட மழைத்துளிகள்… பூமியை வளமாய் ஆக்கிடா இடம் பெயர… பெண் : கதவுள்கள் திறந்திடிடும்… நமக்கென தானாக… பெண் : தூரம் அலைந்திடும் சூரியன் தினம் ஒலி சேர்க்க… நீரின் துளிகளும் வான் தொட… மழையென மாற… ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2) சுபேஹா ஆரல் கே மெஹரி முனவள் சாலா ஹு லா இவ செலாம் ஷமி அபத்துக்கேரௌஷ்னு அஃதல் ஆண் : சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா பெண் : வெளிச்சத்தின் கீற்றாக மாறட்டும்.. புவி வீழ்ந்தாலும் மறைந்தாலும் மீளட்டும்… பெண் : நேற்றைக்கு மாற்றத்தை நேசித்தோம் இறுதியில் நமக்குள்ளே மாற்றங்கள் தேடுகிறோம் பெண் : இனி இருள் போல மறைப்போமே பிழை யாவுமே ஓடும் நதி போல கொடுப்போமே தாராளமே… பெண் : ஒரு மரணத்தை போலே நம் சினம் வீழட்டும் ஒரு மரணத்தை போலே சினம் வீசட்டும் பெண் : அட நேசம் தேடும் பயணம் இது தினம் நெடு தூரம் அலைந்திடும் சூரியன் பெரும் ஒலி சேர்க்க… பெண் : மீதம் இருக்கிற நாட்களில் அன்பினை சேர்ப்போம்…. ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2) பெண் : கர்நாடிக் ........ ஆண் : {சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா சலுவலா யா ரசூலா லஹிலா லஹிலா } (2)
Song details
Music by: Kalacharan
Lyrics by: Shrenik Viswanathan
Release information: From Theeviram (2020) · Singer: Sinduri Vishal · Lyricist: Shrenik Viswanathan · Music: Kalacharan
- Singer: Sinduri Vishal
- Film / album: Theeviram
- Composer: Kalacharan
- Lyricist: Shrenik Viswanathan