Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Haan Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham..hahaha Female Part Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Nee thoonga thaan singaaramae Oru thaalaattum paadavo ooo ooo ooo Female Part Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo… Female & Chorus : Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham..hahahaha Dhinakku dhinakku dham Dhina dhamdham Dhinakku dhinakku dhamdham Female Part Chinnanjiru vaai thirandhu Sollum mozhi thaen virundhu Annai yena nee azhaikka Ennai marandhen Female Part Chinna udal nogum endru Vanna malar paai virithaen Endhan uyir poo eduthu Unnai valarthen Female Part {Thandhai vazhi nee nadakka Thangam yena per edukka Sellum vazhi thorum Tholil maalai serumae} (2) Pala nooraandu yena Nee vaazhga selvamae..ae…ae…ae… Female Part Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae Nee thoonga thaan singaaramae Oru thaalaattum paadavo ooo ooo ooo Female Part Amudhoorum thaen piraiyae Aaraaro vaan piraiyae oo oo hoo oo oo…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : ஹான் பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே நீ தூங்கத் தான் சிங்காரமே ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஓ ஓஒ பெண் : அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ..... பெண் மற்றும் குழு : தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம்.....ஹஹஹஹா தினக்கு தினக்கு தம் தின தம்தம் தினக்கு தினக்கு தம்தம் பெண் : சின்னஞ்சிறு வாய் திறந்து சொல்லும் மொழி தேன் விருந்து அன்னை என நீ அழைக்க என்னை மறந்தேன் பெண் : சின்ன உடல் நோகும் என்று வண்ண மலர் பாய் விரித்தேன் எந்தன் உயிர்ப் பூ எடுத்து உன்னை வளர்த்தேன் பெண் : {தந்தை வழி நீ நடக்க தங்கம் எனப் பேர் எடுக்க செல்லும் வழி தோறும் தோளில் மாலை சேருமே} (2) பல நூறாண்டு என நீ வாழ்க செல்வமே......ஏ......ஏ.....ஏ..... பெண் : அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே நீ தூங்கத்தான் சிங்காரமே ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ பெண் : அமுதூறும் தேன் பிறையே ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ.....
Song details
Music by: Ilayaraja
Release information: From Urudhi Mozhi (1990) · Lyricist: R.V. Udhaya Kumar
- Singer: S. Janaki
- Film / album: Urudhi Mozhi
- Composer: Ilayaraja