Roman script
Singers : Seerkazhi Govindarajan and P. Susheela Music by : M. S. Vishwanathan Male Part Dharmam engae… Nyaayam engae… Ninaithaal mudikkum nenjam engae Whistling : …………………….. Female Part Dharmam engae… Nyaayam engae…ae Ninaithaal mudikkum nenjam engae Chorus Dharmam engae… Female Chorus : Engae… Chorus : Nyaayam engae… Female Chorus : Engae… Chorus : Ninaithaal mudikkum nenjam engae Female Chorus : Engae… Aa…..aaa….aaa….aaa….aaa…aaa… Haaa….aaa….aaa….aaa….aaa…aa… Male Part Ezhai endraal… kozhai illai… Ezhai yendraal kozhai illai Female Part Ezhundhaal thodarndhaal Acham illai Female Chorus : Acham illai Chorus Dharmam engae… Female Chorus : Engae… Chorus : Nyaayam engae… Female Chorus : Engae… Chorus : Ninaithaal mudikkum nenjam engae Female Chorus : Engae… Chorus : Ninaithaal mudikkum nenjam engae Female Chorus : Engae… Male Part Kaaladi osai… Female Part Kai valai osai… Male Part Kaaladi osai Female Part Kai valai osai Kadal pol ezhundhaal ennavaagum Male Part Ennavaagum Chorus Kaaladi osai Kai valai osai Kadal pol ezhundhaal ennavaagum Male Part Aayiram aagum Kai aayudham aagum Female Part Vilagum siraiyum engu pogum Chorus Engu pogum Male Part Veera sudhandhiram vendi nindraar Pinnar verondrum kolvaaro Veettukku veedoru veeran vandhaal Indha veenargal velvaaro Thaayagam kaappavan naayagan avanai Thaniyae siraiyil viduvaaro Thaniyae siraiyil viduvaaro…
தமிழ்
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : தர்மம் எங்கே...... நியாயம் எங்கே... நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே விசில் : ............................... பெண் : தர்மம் எங்கே...... நியாயம் எங்கே... நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே குழு : தர்மம் எங்கே... பெண் குழு : எங்கே... குழு : நியாயம் எங்கே... பெண் குழு : எங்கே... குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண் குழு : எங்கே... ஆ.......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ......ஆஅ..... ஹா......ஆஆ......ஆஆ......ஆஅ......ஆஅ.....ஆ..... ஆண் : ஏழை என்றால்......கோழை இல்லை... ஏழை என்றால் கோழை இல்லை பெண் : எழுந்தால் தொடர்ந்தால் அச்சம் இல்லை பெண் குழு : அச்சம் இல்லை குழு : தர்மம் எங்கே... பெண் குழு : எங்கே... .. குழு : நியாயம் எங்கே... பெண் குழு : எங்கே... குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண் குழு : எங்கே... குழு : நினைத்தால் முடிக்கும் நெஞ்சம் எங்கே பெண் குழு : எங்கே... ஆண் : காலடி ஓசை... பெண் : கை வளை ஓசை... ஆண் : காலடி ஓசை பெண் : கை வளை ஓசை கடல் போல் எழுந்தால் என்னவாகும் ஆண் : என்னவாகும் குழு : காலடி ஓசை கை வளை ஓசை கடல் போல் எழுந்தால் என்னவாகும் ஆண் : ஆயிரம் ஆகும் கை ஆயுதம் ஆகும் பெண் : விலகும் சிறையும் எங்கு போகும் குழு : எங்கு போகும் ஆண் : வீர சுதந்திரம் வேண்டி நின்றார் பின்னர் வேறோன்றும் கொள்வாமோ வீட்டுக்கு வீடொரு வீரன் வந்தால் இந்த வீணர்கள் வெல்வாரோ தாயகம் காப்பவன் நாயகன் அவனை தனியே சிறையில் விடுவாரோ தனியே சிறையில் விடுவாரோ........
Song information
Singers: Seerkazhi Govindarajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Dharmam Engey (1972) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan and P. Susheela
- Film / album: Dharmam Engey
- Composer: M. S. Vishwanathan