Roman script
Dhagam Thanindhadhu Song Lyrics is a track from Srivalli Tamil Film– 1961, Starring Sivaji Ganesan, T. R. Mahalingam, J. P. Chandrababu, V. R. Rajagopal, C. R. Parthiban, Vijayakumar, Padmini, Ragini, Rukmani, C. K. Saraswathi and Lakshmi. This song was sung by P. Susheela and Seerkazhi Govindarajan and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Thanjai N. Ramaiah Dass. Singers : P. Susheela and Seerkazhi Govindarajan Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Dialogue : …………………. Male Part Dhaagam thanindhadhu Dhaagam thanindhadhu annamae Endru mogham thaniyumoo sornamae En dhaagam thanindhadhu annamae Mogham thaniyumoo sornamae Sagasam pannadhae thangamae Thangamae ..kura thangamae Sagasam pannadhae thangamae Unakku sariyaana jadhai indha singamae Sagasam pannadhae thangamae Unakku sariyaana jadhai indha singamae Dhaagam thanindhadhu annamae Endru mogham thaniyumoo sornamae Female Part Thalladi thalladi Thalladi thalladi thaiyathaa podum Swaamigal pol vandha thagathatha Thalladi thalladi thaiyathaa podum Swaamigal pol vandha thagathatha Sallaabha kizham nalla arivuthaan Sallaabha kizham nalla arivuthaan Pengal sabalathil adhu konjam kuraivu thaan Pengal sabalathil adhu konjam kuraivu thaan Thalladi thalladi thaiyathaa podum Swaamigal pol vandha thagathatha
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் வசனம் : ...................... ஆண் : தாகம் தணிந்தது தாகம் தணிந்தது அன்னமே என்று மோகம் தணியுமோ சொர்ணமே என் தாகம் தணிந்தது அன்னமே மோகம் தணியுமோ சொர்ணமே என்று மோகம் தணியுமோ சொர்ணமே சாகசம் பண்ணாதே தங்கமே .. தங்கமே ...குற தங்கமே .. உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே..... சாகசம் பண்ணாதே தங்கமே .. உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே சாகசம் பண்ணாதே தங்கமே .. உனக்கு சரியான ஜதை இந்த சிங்கமே தாகம் தணிந்தது அன்னமே என்று மோகம் தணியுமோ சொர்ணமே பெண் : தள்ளாடி தள்ளாடி தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும் சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும் சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா சல்லாப கிழம் நல்ல அறிவுதான் சல்லாப கிழம் நல்ல அறிவுதான் பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான் பெண்கள் சபலத்தில் அது கொஞ்சம் குறைவுதான்.. தள்ளாடி தள்ளாடி தையத்தா போடும் சுவாமிகள் போல் வந்த தகிடுதத்தா
Song information
Singers: P. Susheela and Seerkazhi Govindarajan
Release information: From Srivalli (1961) · Singer: P. Susheela and Seerkazhi Govindarajan · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: G. Ramanathan
Explore this song
- Singer: P. Susheela and Seerkazhi Govindarajan
- Film / album: Srivalli