Roman script
Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female Part Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Madhu mazhai pozhiyuma Malarvanam nanaiyumaa Ini santhana pookkalil Sinthum magarantham Female Part Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Female Part Imayam pani malar soodum Vizhiyil kanavugal aadum Idhayam muzhuthum naadham Idhuthaan sangama maadham Female Part Pesum kiligalae pulveligalae Oo….nanainthana poovae Devan vanthaan kondaadungal Kashtamindri pannpaadungal Female Part Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Female Part Panigal urugidum oosai Pesum manmatha paasai Imaigal thudiththidum oosai Idhayaththin ragasiya paashai Female Part Kadhal amuthamaa illai Vishamamaa illai amudha vishamamaa Kannukkullae thookkamillae Kadhal solla naakkumillai Ini naan paadum Boopaalam Paadhaalam varaiyil pogum…. Female Part Dhaagam edukkira neram Vaasal varuguthu megam Madhu mazhai pozhiyuma Malarvanam nanaiyumaa Ini santhana pookkalil Sinthum magarantham Female Part Dhaagam edukkira neram Vaasal varuguthu megam
தமிழ்
பாடகி : உமா ரமணன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம் பெண் : தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் பெண் : இமயம் பனிமலர் சூடும் விழியில் கனவுகள் ஆடும் இதயம் முழுவதும் நாதம் இதுதான் சங்கம மாதம் பெண் : பேசும் கிளிகளே புல்வெளிகளே ஓ.....நனைந்தன பூவே தேவன் வந்தான் கொண்டாடுங்கள் கஷ்டமின்றி பண்பாடுங்கள் இனி நான் ஆடும் நீரோடை தேன் ஓடையாகும் தானே......... பெண் : தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் பெண் : பனிகள் உருகிடும் ஓசை பேசும் மன்மத பாசை இமைகள் துடித்திடும் ஓசை இதயத்தின் ரகசிய பாஷை பெண் : காதல் அமுதமா இல்லை விஷமமா இல்லை அமுதவிஷமா கண்ணுக்குள்ளே தூக்கமில்லை காதல் சொல்ல நாக்குமில்லை இனி நான் பாடும் பூபாளம் பாதாளம் வரையில் போகும்....... பெண் : தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம் மது மழை பொழியுமா மலர்வனம் நனையுமா இனி சந்தன பூக்களில் சிந்தும் மகரந்தம் பெண் : தாகம் எடுக்கிற நேரம் வாசல் வருகுது மேகம்
Song information
Singer: Uma Ramanan
Music by: Ilayaraja
Release information: From Enakkaga Kaathiru (1981) · Lyricist: Gangai Amaran
Explore this song
- Singer: Uma Ramanan
- Film / album: Enakkaga Kaathiru
- Composer: Ilayaraja