Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : A. Maruthakasi Male Part Deviyin thirumugam Dharisanam thandhadhu Deviyin thirumugam Dharisanam thandhadhu Female Part Devanin arimugam Uravinai thandhadhu Devanin arimugam Uravinai thandhadhu Male Part Deviyin thirumugam Female Part Huhmmm ..hmm Male Part Dharisanam thandhadhu Male Part Poovudal nadunguthu kuliril Naan porvai aagalaamaa… Female Part Hahahhaha Female Part Thevai yerpadum naalil Andha sevai seiyalaam Male Part Madhamaankani gunamo thani Female Part Manamum gunamumae Kobam vandhaal maarumae Male Part No… no.. no no… Male : Deviyin thirumugam Dharisanam thandhadhu Female Part Devanin arimugam Uravinai thandhadhu Male Part Deviyin thirumugam Female Part Hmm ..hmmm Male Part Dharisanam thandhadhu Male Part Kaatrinil aadidum kodi pol En kaiyil aada nee vaa.. Male Part Come on.. Female Part Uhum.. Kaiyinil aadanum endraal Ondrai kazhuththil podanum Male Part Adhai naan tharum… Thiru naal varum Female Part Varattum .. Andha naal vandhaal Tharuven ennai naan.. Male Part Really..? Male Part Deviyin thirumugam Dharisanam thandhadhu Female Part Devanin arimugam Uravinai thandhadhu …uuu Male Part Deviyin thirumugam Female Part Hmm ..hmmm Male Part Dharisanam thanthadhu….
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது பெண் : தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது ஆண் : தேவியின் திருமுகம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ... ஆண் : தரிசனம் தந்தது ஆண் : பூவுடல் நடுங்குது குளிரில் நான் போர்வை ஆகலாமா பெண் : ஹாஹாஹாஹா பெண் : தேவை ஏற்படும் நாளில் அந்த சேவை செய்யலாம் ஆண் : மனமோ கனி குணமோ தனி பெண் : மனமும் குணமுமே கோபம் வந்தால் மாறுமே....... ஆண் : நோ..நோ..நோநோ ஆண் : தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது பெண் : தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது ஆண் : தேவியின் திருமுகம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ... ஆண் : தரிசனம் தந்தது ஆண் : காற்றினில் ஆடிடும் கொடிப்போல் என் கையில் ஆட நீ வா....... கம் ஆன் பெண் : ம்ஹும் பெண் : கையினில் ஆடணும் என்றால் ஒன்றை கழுத்தில் போடணும் ஆண் : அதை நான் தரும் திருநாள் வரும் பெண் : வரட்டும் அந்த நாள் வந்தால் தருவேன் என்னை நான்.... ஆண் : ரியலி...? ஆண் : தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது பெண் : தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது ஆண் : தேவியின் திருமுகம் பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் ... ஆண் : தரிசனம் தந்தது
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: Shankar Ganesh
Lyrics by: A. Maruthakasi
Release information: From Vellikizhamai Viratham (1974) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: A. Maruthakasi · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Vellikizhamai Viratham
- Composer: Shankar Ganesh
- Lyricist: A. Maruthakasi