Roman script
Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra Music by : Ilayaraja Male Part Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam Naerathilae Female Part Lalalaaaa Male Part Nee varanum Female Part Lalalaallaaaalaa Male Part Kaetadhellaam nee tharanum Female Part Laaa Male Part Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam Male Part Sinnanjiru vizhigalilae Ambugalum niraindhirukkum Sevvidhazhin siripinnilae Mandhirangal maraindhirukkum Female Part Aaa…..aaa….aa…. Male Part Kannaalae un kan vizhi Neraththukku kaathirukkum Ponnidaiyum beerangiyaai Por thodukka ennai azhaikkum Ithanai aayudham unnidaththil Eppadi thappuvaen por kalathil Kaadhal saadhal Adhu andrum indrum inbangal dhaanae Male Part Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
Male Part Naerathilae Female Part Lalalaaaa Male Part Nee varanum Female Part Lalalaallaaaalaa Male Part Kaetadhellaam nee tharanum Female Part Laaa Male Part Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam Female : Aaaa ahaaaa ahaaaaa….. Male Part Ondrirandu vaarthaigalai Eppavo paesugiraai Udhattinil oorvalamaai Ullathai kaatugiraai Female Part Aaaa….aaa…..aa… Male : Nerungidum neram eppodhu Nerupai mootugiraai Anaithaal anaindhuvidum Adhaiyum koorugiraai Unnidam eththanai arpudhangal Ennidam eththanai soppanangal Maalai podum suba vaelai koodum naal idhu dhaanae Female Part Deviyum naan saranam En aaviyum dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam Female Part Naeraththilae nee varanum Kaetadhellaam naan tharanum Male Part Deviyae naan saranam En aaviyae dhaan saranam Poovukku or saranam Varum poojaikku or saranam
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம் ஆண் : நேரத்திலே பெண் : ல ல லா ஆண் : நீ வரணும் பெண் : ல ல லா ல ல லா ஆண் : கேட்டதெல்லாம் நீ தரணும் பெண் : லா ஆண் : தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம் ஆண் : சின்னஞ்சிறு விழிகளிலே அம்புலகம் நிறைந்திருக்கும் செவ்விதழின் சிரிப்பினிலே மந்திரங்கள் மறைந்திருக்கும் பெண் : ஆஅ ஆஅ ...... ஆண் : கண்ணாலே உன் கண் விழி நேரத்துக்கு காத்திருக்கும் பொன்னிடையும் பீரங்கியாய் போர் தொடுக்கும் என்னை அழைக்கும் இத்தனை ஆயுதம் உன்னிடத்தில் எப்படி தப்புவேன் போர் காலத்தில் காதல் சாதல் அது அன்றும் இன்றும் இன்பங்கள் தானே ஆண் : தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம் ஆண் : நேரத்திலே பெண் : ல ல லா ஆண் : நீ வரணும் பெண் : ல ல லா ல ல லா ஆண் : கேட்டதெல்லாம் நீ தரணும் பெண் : லா ஆண் : தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம் பெண் : ஆஅ ஆஹா ஆஅ ஆஹா ஆண் : ஒன்றிரண்டு வார்த்தைகளை எப்பவோ பேசுகிறாய் உதட்டில் ஊர்வலமாய் உள்ளத்தை காட்டுகிறாய் பெண் : ஆஅ ஆஅ ...... ஆண் : நெருங்கிடும் நேரம் எப்போது நெருப்பை மூட்டுகிறாய் அணைத்தால் அணைந்துவிடும் அதையும் கூறுகிறாய் உன்னிடம் எத்தனை அற்புதங்கள் என்னிடம் எத்தனை சொப்பனங்கள் மாலை போதும் சுப வேளை கூடும் நாள் இது தானே பெண் : தேவியும் நான் சரணம் என் ஆவியும் தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம் பெண் : நேரத்திலே நீ வரணும் கேட்டதெல்லாம் நான் தரணும் ஆண் : தேவியே நான் சரணம் என் ஆவியே தான் சரணம் பூவுக்கு ஓர் சரணம் வரும் பூஜைக்கு ஓர் சரணம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
Music by: Ilayaraja
Release information: From Thanga Thamaraigal (1991) · Lyricist: Kamakodiyan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and K. S. Chithra
- Film / album: Thanga Thamaraigal
- Composer: Ilayaraja