Roman script
Singer : T. R. Mahalingam Music by : C. R. Subbaraman Lyrics by : Thanjai N. Ramaiya Dass Male Part Devi jaganmatha Devi jaganmatha naan unnai Thedi vandhen amma Tharunamindrae arul puriyum Devi jaganmatha naan unnai Thedi vandhen amma Tharunamindrae arul puriyum Devi jaganmatha Male Part Thaaviyae anaitha thaayum engae..haa..aa Thaaviyae anaitha thaayum engae.. Thaarani mel naan undhan seyaningae ennai Thaaviyae anaitha thaayum engae Thaarani mel naan undhan seyaningae Male Part Thaamarai neerpola thavithu nindren Naan thaamarai neerpola thavithu nindren Sathiya maevum buvanaraani enaiyaal Thanjam sadha karuna sei maakaali Devi jaganmatha Male Part Puvirajan endrennai pugalndhaal enna Vetri pordhanil pugazh maalai anindhaal enna Puvirajan endrennai pugalndhaal enna Vetri pordhanil pugazh maalai anindhaal enna Boodha meedhae sodhanai aagathae Boodha meedhae sodhanai aagathae Pottrugindren nee thunai seivaai ambaa Male Part Devi jaganmatha naan unnai Thedi vandhen amma Tharunamindrae arul puriyum Devi jaganmatha ..jaganmathaa
தமிழ்
பாடகர் : டி. ஆர். மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : சி. ஆர் . சுப்பாராமன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் ஆண் : தேவி ஜகன்மாதா தேவி ஜகன்மாதா நான் உன்னை தேடி வந்தேன் அம்மா தருணமின்றே அருள் புரியும் தேவி ஜகன்மாதா நான் உன்னை தேடி வந்தேன் அம்மா தருணமின்றே அருள் புரியும் தேவி ஜகன்மாதா ஆண் : தாவியே அணைத்த தாயுமெங்கே..ஹா...ஆஅ தாவியே அணைத்த தாயுமெங்கே தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே என்னை தாவியே அணைத்த தாயுமெங்கே தாரணி மேல் நான் உந்தன் சேயனிங்கே ஆண் : தாமரை நீர்போல தவித்து நின்றேன் நான் தாமரை நீர்போல தவித்து நின்றேன் சத்திய மேவும் புவனராணி எனையாள் தஞ்சம் சதா கருணை செய் மாகாளி தேவி ஜகன்மாதா ஆண் : புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன புவிராஜன் என்றென்னை புகழ்ந்தாலென்ன வெற்றி போர்தனில் புகழ் மாலை அணிந்தாலென்ன பூதல மீதே சோதனை ஆகாதே பூதல மீதே சோதனை ஆகாதே போற்றுகின்றேன் நீ துணை செய்வாய் அம்பா ஆண் : தேவி ஜகன்மாதா நான் உன்னை தேடி வந்தேன் அம்மா தருணமின்றே அருள் புரியும் தேவி ஜகன்மாதா ...ஜகன்மாதா
Song information
Singer: T. R. Mahalingam
Music by: C. R. Subbaraman
Lyrics by: Thanjai N. Ramaiya Dass
Release information: From Macha Rekai (1950) · Singer: T. R. Mahalingam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: C. R. Subbaraman
Explore this song
- Singer: T. R. Mahalingam
- Film / album: Macha Rekai
- Composer: C. R. Subbaraman
- Lyricist: Thanjai N. Ramaiya Dass