Roman script

Devathai Oruthi Song Lyrics is a track from Kamatchiyin Karunai Tamil Film – 1978, Starring R. Muthuraman, Srikanth, Fatafat Jayalakshmi and Others. This song was sung by S. P. Balasubrahmanyam and Vani Jayaram and the music was composed by Sankar Ganesh. Lyrics works are penned by Na. Kamarasan.

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music Director : Sankar Ganesh

Lyricist : Na. Kamarasan

Humming : …………………

Male Part

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Oviya paavai kannukkul pugunthaal

Oviya paavai kannukkul pugunthaal

Endhan uyirodu uravaadugindraal

Uyirodu uravaadugindraal

Female Part

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Oviya paavai kannukkul pugunthaal

Undhan uyirodu uravaadugindraal

Uyirodu uravaadugindraal

Male Part

Maarbodu thaalattum sendhaamarai

Idhil naan thodum moondram pirai

Female : Paarvaikku thaagangal ooraariyam

Ini naan oru andhappuram

Male Part

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Male Part

Neela kangal neendhum vannam

Nenjil oorum aasai vellam

Paarvaigal aayiramoo o o o

Female : Kaadhal vanna gopuram

Devan thandha kaaviyam

Jaadaigal naadagamoo

Male Part

Thendral thottum thingal suttum

Kangal pattu mullai mottu

Kaadhalil aadiyadho

Female : Katti kollum kaadhalan

Mutham thandhu thaen mazhai

Kaamananin oorvalamo o o o

Male Part

Devathai oruthi boomikku vandhaal

Kaadhal thaenaattril neeraada vandhaal

Female : Oviya paavai kannukkul pugunthaal

Undhan uyirodu uravaadugindraal

Male : Uyirodu uravaadugindraal

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடல் ஆசிரியர் : நா. காமராசன்

முனங்கல் : ..................

ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்

காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்

ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்

எந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்

உயிரோடு உறவாடுகின்றாள்

பெண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்

காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்

உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்

உயிரோடு உறவாடுகின்றாள்

ஆண் : மார்போடு தாலாட்டும் செந்தாமரை

இதில் நான் தொடும் மூன்றாம் பிறை

பெண் : பார்வைக்கு தாகங்கள் ஓராயிரம்

இனி நான் ஒரு அந்தப்புரம்

ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்

காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

ஆண் : நீலக்கண்கள் நீந்தும் வண்ணம்

நெஞ்சில் ஊறும் ஆசை வெள்ளம்

பார்வைகள் ஆயிரமோஓஓஓ

பெண் : காதல் வண்ண கோபுரம்

தேவன் தந்த காவியம்

ஜாடைகள் நாடகமோ...

ஆண் : தென்றல் தொட்டும் திங்கள் சுட்டும்

கண்கள் பட்டு முல்லை மொட்டு

காதலில் ஆடியதோ

பெண் : கட்டிக்கொள்ளும் காதலன்

முத்தம் தந்து தேன் மழை

காமனின் ஊர்வலமோஓஓஓ

ஆண் : தேவதை ஒருத்தி பூமிக்கு வந்தாள்

காதல் தேனாற்றில் நீராட வந்தாள்

பெண் : ஓவிய பாவை கண்ணுக்குள் புகுந்தாள்

உந்தன் உயிரோடு உறவாடுகின்றாள்

ஆண் : உயிரோடு உறவாடுகின்றாள்

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Release information: From Kamatchiyin Karunai (1978) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram · Lyricist: Na. Kamarasan · Music: Sankar Ganesh

Explore this song