Roman script
Singers : Uma Ramanan and A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Karaikudi Venkatesh Male Part Devanin kangal thedum Female : Deviyin nenjam paadum Male : Idhu iraivan padaiththa uravu Female : Ennaalaum vasantha kaalam Male Part Devanin kangal thedum Female : Deviyin nenjam paadum Male : Idhu iraivan padaiththa uravu Female : Ennaalaum vasantha kaalam Male Part Neela vaanumilavum saatchi Nenjaththil endrum un mugamthaanae Neela vaanumilavum saatchi Nenjaththil endrum un mugamthaanae Female Part Iravinil thondrum thaaragai koottam Iravinil thondrum thaaragai koottam Indru namakku vaazhththukkal paadum Indru namakku vaazhththukkal paadum Male Part Devanin kangal thedum Female : Deviyin nenjam paadum Male : Idhu iraivan padaiththa uravu Female : Ennaalaum vasantha kaalam Female Part Neerinil pirakkum thaamarai poovum Malarvathu kadhiravan paarvaiyilthaanae Neerinil pirakkum thaamarai poovum Malarvathu kadhiravan paarvaiyilthaanae Male Part Neeril aadum meengalai polae Neeril aadum meengalai polae Ninaivil aadum thaenmalar neeyae Ninaivil aadum thaenmalar neeyae Female Part Devanin kangal thedum Male : Deviyin nenjam paadum Female : Idhu iraivan padaiththa uravu Male : Ennaalaum vasantha kaalam Male Part Devanin kangal thedum Female : Deviyin nenjam paadum Both : Idhu iraivan padaiththa uravu Ennaalaum vasantha kaalam
தமிழ்
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ் ஆண் : தேவனின் கண்கள் தேடும் பெண் : தேவியின் நெஞ்சம் பாடும் ஆண் : இது இறைவன் படைத்த உறவு பெண் : எந்நாளும் வசந்த காலம்... ஆண் : தேவனின் கண்கள் தேடும் பெண் : தேவியின் நெஞ்சம் பாடும் ஆண் : இது இறைவன் படைத்த உறவு பெண் : எந்நாளும் வசந்த காலம்... ஆண் : நீல வானும் நிலவும் சாட்சி நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே நீல வானும் நிலவும் சாட்சி நெஞ்சத்தில் என்றும் உன் முகம்தானே பெண் : இரவினில் தோன்றும் தாரகை கூட்டம் இரவினில் தோன்றும் தாரகை கூட்டம் இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்... இன்று நமக்கு வாழ்த்துக்கள் பாடும்... ஆண் : தேவனின் கண்கள் தேடும் பெண் : தேவியின் நெஞ்சம் பாடும் ஆண் : இது இறைவன் படைத்த உறவு பெண் : எந்நாளும் வசந்த காலம்... பெண் : நீரினில் பிறக்கும் தாமரை பூவும் மலர்வது கதிரவன் பார்வையில்தானே நீரினில் பிறக்கும் தாமரை பூவும் மலர்வது கதிரவன் பார்வையில்தானே ஆண் : நீரில் ஆடும் மீன்களைப் போலே நீரில் ஆடும் மீன்களைப் போலே நினைவில் ஆடும் தேன்மலர் நீயே.. நினைவில் ஆடும் தேன்மலர் நீயே. பெண் : தேவனின் கண்கள் தேடும் ஆண் : தேவியின் நெஞ்சம் பாடும் பெண் : இது இறைவன் படைத்த உறவு ஆண் : எந்நாளும் வசந்த காலம்... ஆண் : தேவனின் கண்கள் தேடும் பெண் : தேவியின் நெஞ்சம் பாடும் இருவர் : இது இறைவன் படைத்த உறவு எந்நாளும் வசந்த காலம்...
Song information
Singers: Uma Ramanan and A. V. Ramanan
Music by: A. V. Ramanan
Lyrics by: Karaikudi Venkatesh
Release information: From Neerottam (1980) · Singer: Uma Ramanan and A. V. Ramanan · Lyricist: Karaikudi Venkatesh · Music: A. V. Ramanan
Explore this song
- Singer: Uma Ramanan and A. V. Ramanan
- Film / album: Neerottam
- Composer: A. V. Ramanan
- Lyricist: Karaikudi Venkatesh