Roman script
Singers : Uma Ramanan and A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Poonguyilan Female Part Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Female Part Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Intha malarkooda vandu vanthaal thaenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Female Part Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Male Part Yaehae yaehae oho oho Male Part Megaththai kandu mayithaan aadum Mogaththil vandu malargalai naadum Megaththai kandu mayithaan aadum Mogaththil vandu malargalai naadum Female Part Irandum ondru idhuthaan endru Irandum ondru idhuthaan endru Manam dhinam ninaiththidum vayathallavo Female Part Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Male Part Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Female Part Aasai irukku nenjukkullae Adikkadi thudikkuthu yaeno theriyallae Female Part Aattrinil odum vellaththai polae Male : Anantha vellam ullaththil odum Female : Aattrinil odum vellaththai polae Male : Anantha vellam ullaththil odum Male Part Idhu paruvaththaalae maari varum rasanaiyallavaa Ilam manathodu malarnthu varum aasaiyallavaa Female : Intha malarkooda vandu vanthaal thenai sinthuthae Vanna mayil kooda mazhaiyai kandaal aadugindrathae Both : ………………….
தமிழ்
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : பூங்குயிலன் பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... பெண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... ஆண் : ஏஹே ஏஹே ஓஹோ ஓஹோ ஆண் : மேகத்தை கண்டு மயில்தான் ஆடும் மோகத்தில் வண்டு மலர்களை நாடும் மேகத்தை கண்டு மயில்தான் ஆடும் மோகத்தில் வண்டு மலர்களை நாடும் பெண் : இரண்டும் ஒன்று இதுதான் என்று இரண்டும் ஒன்று இதுதான் என்று மனம் தினம் நினைத்திடும் வயதல்லவோ... பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே ஆண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும் பெண் : ஆற்றினில் ஓடும் வெள்ளத்தைப் போலே ஆண் : ஆனந்த வெள்ளம் உள்ளத்தில் ஓடும் பெண் : இதயம் இரண்டு இணைந்தது இன்று இருவர் : இதயம் இரண்டு இணைந்தது இன்று மனம் தினம் நினைத்திடும் இன்பமல்லவோ... பெண் : ஆசை இருக்கு நெஞ்சுக்குள்ளே அடிக்கடி துடிக்குது ஏனோ தெரியல்லே... ஆண் : இது பருவத்தாலே மாறி வரும் ரசனையல்லவா இளம் மனதோடு மலர்ந்து வரும் ஆசையல்லவா பெண் : இந்த மலர்கூட வண்டு வந்தால் தேனை சிந்துதே வண்ண மயில் கூட மழையை கண்டால் ஆடுகின்றதே இருவர் : ....................................
Song information
Singers: Uma Ramanan and A. V. Ramanan
Music by: A. V. Ramanan
Lyrics by: Poonguyilan
Release information: From Neerottam (1980) · Singer: Uma Ramanan and A. V. Ramanan · Lyricist: Poonguyilan · Music: A. V. Ramanan
Explore this song
- Singer: Uma Ramanan and A. V. Ramanan
- Film / album: Neerottam
- Composer: A. V. Ramanan
- Lyricist: Poonguyilan