Roman script

Singer : Malaysia Vasudevan
Music by : Shankar Ganesh
Lyrics by : Poonguyilan
Female Part
…………..
Male Part
Sozhiyan kudumi idhu chummaavum aadaathu
Thozhiga keli pannaa thoththu poe odaathu
Siluththukittu nikkumadi sinthukala paadumadi
Sela kattum ponnukitta
Aalavattam podumadi….adiyaei…..
Male Part
Pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Vandugalaa kadal nandugalaa
Naan koiyaatha rosaa sendugalaa
Male Part
Pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Vandugalaa kadal nandugalaa
Naan koiyaatha rosaa sendugalaa
Male Part
Aaththaa unga pattanamthaan
Vanthu paththaa rompa latchanamthaan
Mariyaathai kidaiyaathae
Maanamellaam moottaiyilae kattanumthaan
Male Part
Adi aaththaa unga pattanamthaan
Vanthu paththaa rompa latchanamthaan
Mariyaathai kidaiyaathae
Maanamellaam moottaiyilae kattanumthaan
Male Part
Ingu aanodu ponnu thotdaaduthu
Achcham naanangalai adhu vittaaduthu
Male Part
Haei pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Vandugalaa kadal nandugalaa
Naan koiyaatha rosaa sendugalaa
Male Part
Pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Adiyae vandugalaa
Female Part
Haan….haei….hmm…aah….
Male Part
Haei….haei….haei…..haei….haei…
Ramba…haei….ramba ramba oo…ramba
Ramba…haei….ramba ramba oo…ramba
Ramba…oo…ramba ramba oo…ramba ramba
Male Part
Vaasam konda kasthooriyae
Vanthu kelu namma kachcheriyai
Sinungaathae silukkaathae
Vaai koduththu vambizhuththa singaari
Male Part
Vaasam konda kasthooriyae
Vanthu kelu namma kachcheriyai
Sinungaathae silukkaathae
Vaai koduththu vambizhuththa singaari
Male Part
Nalla adi naan poduven nalla dappaanguththu
Potti venaamadi chumma vaaya poththu
Male Part
Haei pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Vandugalaa kadal nandugalaa
Naan koiyaatha rosaa sendugalaa
Male Part
Pondugalaa vaazhthandugalaa
En sangathiyil kaiya vachcha mandugalaa
Vandugalaa kadal nandugalaa
Naan koiyaatha rosaa sendugalaa
Whistle : ……………
Male Part
……………..

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்
பாடலாசிரியர் : பூங்குயிலன்
பெண் : ..........................
ஆண் : சோழியன் குடுமி இது சும்மாவும் ஆடாது
தோழிக கேலி பண்ணா தோத்து போய் ஓடாது
சிலுத்துக்கிட்டு நிக்குமடி சிந்துகள பாடுமடி
சேலக் கட்டும் பொண்ணுகிட்ட
ஆலவட்டம் போடுமடி.........அடியேய்.........
ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா....
ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா....
ஆண் : ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்
ஆண் : அடி ஆத்தா உங்க பட்டணம்தான்
வந்து பாத்த ரொம்ப லட்சணம்தான்
மரியாதை கிடையாதே
மானமெல்லாம் மூட்டையிலே கட்டணும்தான்
ஆண் : இங்கு ஆணோடு பொண்ணு தொட்டாடுது
அச்சம் நாணங்களை அது விட்டாடுது
ஆண் : ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா....
ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
அடியே வண்டுகளா
பெண் : ஹான்......ஹேய்....ஹ்ம்ம்.....ஆஹ்....
ஆண் : ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய்...ஹேய்...
ரம்பா....ஹேய்....ரம்பா ரம்பா ஓ...ரம்பா
ரம்பா....ஹேய்....ரம்பா ரம்பா ஓ...ரம்பா
ரம்பா ஓ...ரம்பா ரம்பா ஓ...ரம்பா ரம்பா......
ஆண் : வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி
ஆண் : வாசம் கொண்ட கஸ்தூரியே
வந்து கேளு நம்ம கச்சேரியை
சிணுங்காதே சிலுக்காதே
வாய் கொடுத்து வம்பிழுத்த சிங்காரி
ஆண் : நல்ல அடி நான் போடுவேன் நல்ல டப்பாங்குத்து
போட்டி வேணாமடி சும்மா வாய பொத்து.......
ஆண் : ஹேய் பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா....
ஆண் : பொண்டுகளா வாழத்தண்டுகளா
என் சங்கதியில் கைய வச்ச மண்டுகளா
வண்டுகளா கடல் நண்டுகளா
நான் கொய்யாத ரோசா செண்டுகளா....
விசில் : ........................
ஆண் : ...........................

Song details

Music by: Shankar Ganesh

Lyrics by: Poonguyilan

Release information: From Madurai Sooran (1984) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh

Song video

Watch on YouTube