Roman script

Singers : Malaysia Vasudevan and Manorama

Music by : Shankar Ganesh

Lyrics by : Poonguyilan

Male Part

Vaadi pullae rottoram

Idhazh virinjaalenna enthan muththaaram

Female : Vendaam machchan un vegam

Idhu yaemaaththundaa pudhu saaraayam

Female Part

Vavuththa paaru vannaanthaazhi

Mookka paaru velli mookku

Muzhiya paaru kottaan muzhi

Muttaama nee mutta vaa

Male Part

Vaadi pullae rottoram

Idhazh virinjaalenna enthan muththaaram

Male Part

Laal laa laallaa

Female : Laal laa haah

Female Part

Aiyaanaaru sila pola aiyaavaa

Nee veedhiyilae osiyilae kedachchathinnu

Madamadannu kudichchiyae

Kaala neram venumaa

Madhi mayangum velaiyilae chchchchchachchaa….

Male Part

Muththaatha kaayaa neeyo

Naan thottu paarththaalenna

Female : Aasai aasai

Male : Muththaatha kaayaa neeyo

Naan thottu paarththaalenna

Male Part

Vaadi pullae rottoram

Idhazh virinjaalenna enthan muththaaram

Female Part

Parattathala azhagaalae pattikkaadu nee

Male : Aiyyo

Female : Kekkaama paakkaama vanthathenna

Majaa panna vanthiyaa kai pidichchu paaththiyaa

Enna thoda aasaiyaa…cheechcheecheechee

Male Part

Kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi

Aiyyo kudikaaran pozhappu ellaam vidinjaalae theriyumadi

Thottaakka thaen sindhu kudichchaakka pooppanthu

Suvaichchaakka kulganthu ennodathaan nee kunthu

Male Part

Vaadi pullae rottoram

Idhazh virinjaalenna enthan muththaaram

Female Part

Vavuththa paaru vannaanthaazhi

Mookka paaru velli mookku

Muzhiya paaru kottaan muzhi

Muttaama nee mutta vaa

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் மனோரமா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : பூங்குயிலன்

ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம்

இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்

பெண் : வேண்டாம் மச்சான் உன் வேகம்

இது ஏமாத்துண்டா புது சாராயம்

பெண் : வவுத்த பாரு வண்ணாந்தாழி

மூக்கப் பாரு வெள்ளி மூக்கு

முழியப் பாரு கோட்டான் முழி

முட்டாம நீ முட்ட வா.......

ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம்

இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்

ஆண் : லால் லா லால்லா

பெண் : லால் லா ஹாஹ்

பெண் : அய்யனாரு சிலப் போல அய்யாவா

நீ வீதியிலே ஓசியிலே கெடச்சதின்னு

மடமடன்னு குடிச்சியே...

கால நேரம் வேணுமா

மதி மயங்கும் வேளையிலே ச்ச்ச்சச்சச்சா

ஆண் : முத்தாத காயா நீயோ

நான் தொட்டு பார்த்தாலென்ன

பெண் : ஆசை ஆசை

ஆண் : முத்தாத காயா நீயோ

நான் தொட்டு பார்த்தாலென்ன

ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம்

இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்

பெண் : பரட்டதல அழகாலே பட்டிக்காடு நீ

ஆண் : அய்யோ

பெண் : கேக்காம பாக்காம வந்ததென்ன

மஜா பண்ண வந்தியா கைப் பிடிச்சு பாத்தியா

என்னத் தொட ஆசையா....சீச்சீசீசீ....

ஆண் : குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி

அய்யோ குடிகாரன் பொழப்பு எல்லாம் விடிஞ்சாலே தெரியுமடி

தொட்டாக்க தேன் சிந்து குடிச்சாக்க பூப்பந்து

சுவைச்சாக்க குல்கந்து என்னோடதான் நீ குந்து

ஆண் : வாடி புள்ளே ரோட்டோரம்

இதழ் விரிஞ்சாலென்ன எந்தன் முத்தாரம்

பெண் : வவுத்த பாரு வண்ணாந்தாழி

மூக்கப் பாரு வெள்ளி மூக்கு

முழியப் பாரு கோட்டான் முழி

முட்டாம நீ முட்ட வா.......

இருவர் : ............................

Song information

Singers: Malaysia Vasudevan and Manorama

Music by: Shankar Ganesh

Lyrics by: Poonguyilan

Release information: From Kai Varisai (1983) · Singer: Malaysia Vasudevan and Manorama · Lyricist: Poonguyilan · Music: Shankar Ganesh

Explore this song