Roman script
Singers : Uma Ramanan and A. V. Ramanan Music by : A. V. Ramanan Lyrics by : Karaikudi Venkatesh Male Part Aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee…aah…. Male Part Yaei aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male Part Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male Part Harae harae aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male Part Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Female Part Sariyaana paathai puriyaatha payanam Theriyaatha kolgai idhu Ariyaatha paruvam theliyaatha nenjam Alai mothi nirkkindrathu Female Part Sariyaana paathai puriyaatha payanam Theriyaatha kolgai idhu Ariyaatha paruvam theliyaatha nenjam Alai mothi nirkkindrathu Male Part Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male Part Paadangal edharkku payanulla kaalam Naadungal inbam nooru Aadungal saernthu paadungal paattu Adhuthaanae vaazhkkai indru Male Part Paadangal edharkku payanulla kaalam Naadungal inbam nooru Aadungal saernthu paadungal paattu Adhuthaanae vaazhkkai indru Male Part Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Yaendaa unakku intha veembu Varattu thaththuvangal edharkku Male Part Harae harae aavo bhaiyaa vaazhvil inbam Ellorkkum podhuvaanathu Ada raa…..nainaa route paaru Oru naalum maaththaathae nee… Male Part ………………..
தமிழ்
பாடகர்கள் : உமா ரமணன் மற்றும் எ. வி. ரமணன் இசையமைப்பாளர் : எ. வி. ரமணன் பாடலாசிரியர் : காரைக்குடி வெங்கடேஷ் ஆண் : ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா......நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ...ஆஹ்... ஆண் : ஏய் ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா......நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ... ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா......நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ... ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு பெண் : சரியான பாதை புரியாத பயணம் தெரியாத கொள்கை இது அறியாத பருவம் தெளியாத நெஞ்சம் அலை மோதி நிற்கின்றது.... பெண் : சரியான பாதை புரியாத பயணம் தெரியாத கொள்கை இது அறியாத பருவம் தெளியாத நெஞ்சம் அலை மோதி நிற்கின்றது.... ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம் நாடுங்கள் இன்பம் நூறு ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு அதுதானே வாழ்க்கை இன்று ஆண் : பாடங்கள் எதற்கு பயனுள்ள காலம் நாடுங்கள் இன்பம் நூறு ஆடுங்கள் சேர்ந்து பாடுங்கள் பாட்டு அதுதானே வாழ்க்கை இன்று ஏய் ஆண் : ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஏன்டா உனக்கு இந்த வீம்பு வறட்டு தத்துவங்கள் எதற்கு ஆண் : ஹரே ஹரே ஆவோ பையா வாழ்வில் இன்பம் எல்லோர்க்கும் பொதுவானது அட ரா......நைனா ரூட்டப் பாரு ஒரு நாளும் மாத்தாதே நீ... ஆண் : ..............................
Song information
Singers: Uma Ramanan and A. V. Ramanan
Music by: A. V. Ramanan
Lyrics by: Karaikudi Venkatesh
Release information: From Neerottam (1980) · Singer: Uma Ramanan and A. V. Ramanan · Lyricist: Karaikudi Venkatesh · Music: A. V. Ramanan
Explore this song
- Singer: Uma Ramanan and A. V. Ramanan
- Film / album: Neerottam
- Composer: A. V. Ramanan
- Lyricist: Karaikudi Venkatesh