Roman script
Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Female Part Aaa….aaa….aa…aa…aa…aa…aa…aa… Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Female Part Megam paadum…megam paadum Male Part Megam paadum paadal ketten Naanum paadi paarkiren Female Part Megam paadum paadal ketten Naanum paadi paarkiren Male Part Mogamo…oooo Mogamo…sogamo Iniyum nenjam thoongumo Female Part Naalum naalum theduven Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Female Part Vaanam endhan maaligai Vaiyam endhan medaiyae Vaanam endhan maaligai Vaiyam endhan medaiyae Male Part Vaannangal naan ennum ennangal Engirundho.. ingu vandhen.. Isaiyinilae enai marandhen Iraivan sabaiyil kalaignan naan Female Part Dhevan thantha veenai Male : Adhil dhevi seitha gaanam Female : Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Both : Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆஆஆ.....ஆஆஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.... தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : மேகம் பாடும்.....மேகம் பாடும் ஆண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் ஆண் : மோகமோ.....ஓஓஓ மோகமோ சோகமோ இனியும் நெஞ்சம் தூங்குமோ பெண் : நாளும் நாளும் தேடுவேன் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே ஆண் : வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் எங்கிருந்தோ இங்கு வந்தேன் இசையினிலே எனை மறந்தேன் இறைவன் சபையில் கலைஞன் நான் பெண் : தேவன் தந்த வீணை ஆண் : அதில் தேவி செய்த கானம் பெண் : தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ இருவர் : தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்
Song information
Singers: S. Janaki and S. P. Balasubrahmanyam
Music by: Ilayaraja
Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and S. P. Balasubrahmanyam
- Film / album: Unnai Naan Sandhithaen
- Composer: Ilayaraja