Roman script
Singers : S. Janaki and Jayachandran Music by : Ilayaraja Male Part Aaa….aaa….aa…aa…aa…aa…aa…aa… Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Female Part Dhevan thantha veenai Veenai veenai Adhil dhevi seitha gaanam Gaanam gaanam Female Part Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Female Part Megam paadum paadal ketten Naanum paadi paarkiren Megam paadum paadal ketten Naanum paadi paarkiren Mogamo…ooo Mogamo…sogamo Iniyum nenjam thoongumo Naalum naalum theduven Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Male Part Ha ha ha ha ha ha ha ha Male Part Vaanam endhan maaligai Vaiyam endhan medaiyae Vaanam endhan maaligai Vaiyam endhan medaiyae Vaannangal naan ennum ennangal Engirundhen.. ingu vandhen.. Isaiyinilae enai marandhen Iraivan sabaiyil kalaignan naan Male Part Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam Thedum kaigal thedinaal Adhil raagam indri pogumo Dhevan thantha veenai Adhil dhevi seitha gaanam
தமிழ்
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜெயசந்திரன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆஆஆ.....ஆஆஆ....ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....ஆ.... தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : தேவன் தந்த வீணை வீணை வீணை அதில் தேவி செய்த கானம் கானம் கானம் பெண் : தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் பெண் : மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மேகம் பாடும் பாடல் கேட்டேன் நானும் பாடிப் பார்க்கிறேன் மோகமோ.......ஓஓஓ..... மோகமோ சோகமோ இனியும் நெஞ்சம் தூங்குமோ நாளும் நாளும் தேடுவேன் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் ஆண் : ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஹ ஆண் : வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வானம் எந்தன் மாளிகை வையம் எந்தன் மேடையே வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள் எங்கிருந்தோ இங்கு வந்தேன் இசையினிலே எனை மறந்தேன் இறைவன் சபையில் கலைஞன் நான் ஆண் : தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம் தேடும் கைகள் தேடினால் அதில் ராகமின்றி போகுமோ தேவன் தந்த வீணை அதில் தேவி செய்த கானம்
Song information
Singers: S. Janaki and Jayachandran
Music by: Ilayaraja
Release information: From Unnai Naan Sandhithaen (1984) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki and Jayachandran
- Film / album: Unnai Naan Sandhithaen
- Composer: Ilayaraja