Roman script
Singer : Kalyan Music by : Ilayaraja Male Part Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Chorus Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Male Part Hae neengal iru perum inaiyaagum ethirkaalam Neengal iru perum inaiyaagum ethirkaalam Neenda aayulum niraindha selvamum Neenda aayulum niraindha selvamum Kondu inbamaai neer vaazhga Chorus : Neenda aayulum niraindha selvamum Kondu inbamaai neer vaazhga Male : Devan thunai ennaalum undu Neengal nalamaai vaazhga vaazhga Chorus Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Male Part Humming ………………. Chorus Humming ………………. Male Part Karthar unnai endrum aasirvadhippaarae Karthar unnai endrum aasirvadhippaarae Kudumbam muzhudhum kuviyum inimaiyum Kudumbam muzhudhum kuviyum inimaiyum Viruppam yaavumae niraiverum Chorus : Kudumbam muzhudhum kuviyum inimaiyum Viruppam yaavumae niraiverum Male : Paavangalai un baarangalai Devan yerppaar aamen aamen Chorus Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam Paraloga rajan uyir gyaana nesan Indha jeevraaasigalia kaathu ratchikkindra Devan sabaiyilae nadakkum thirumanam Devan sabaiyilae nadakkum thirumanam
தமிழ்
பாடகர் : கல்யாண் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. தேவன் சபையிலே நடக்கும் திருமணம் ஆண் : ஹே நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீங்கள் இரு பேரும் இணையாகும் எதிர்காலம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க குழு : நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் கொண்டு இன்பமாய் நீர் வாழ்க ஆண் : தேவன் துணை எந்நாளும் உண்டு நீங்கள் நலமாய் வாழ்க வாழ்க.... குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற.. தேவன் சபையிலே நடக்கும் திருமணம் குழு : ........................ ஆண் : ......................... ஆண் : கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே கர்த்தர் உனை என்றும் ஆசீர்வதிப்பாரே குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் குழு : குடும்பம் முழுவதும் குவியும் இனிமையும் விருப்பம் யாவுமே நிறைவேறும் ஆண் : பாவங்களை உன் பாரங்களை தேவன் ஏற்பார் ஆமேன் ஆமேன்..... குழு : தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம் பரலோக ராஜன் உயர் ஞான நேசன் இந்த ஜீவராசிகளை காத்து ரட்சிக்கின்ற தேவன் சபையிலே நடக்கும் திருமணம் தேவன் சபையிலே நடக்கும் திருமணம்
Song information
Singer: Kalyan
Music by: Ilayaraja
Release information: From Meendum Oru Kathal Kathai (1985) · Singer: Kalyan · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Kalyan
- Film / album: Meendum Oru Kathal Kathai
- Composer: Ilayaraja