Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram Music by : Shyam Chorus ………………… Female Part Devan koyil mani Thinamum vaazhththum ini Devan koyil mani Thinamum vaazhththum ini Female Part Kuzhanthai yesuvae nandri pottrinaen Unthan paadhaththil vilakkettrinaen Omai veenai arangerum neram Ilamai sugam perum Male Part Devan koyil mani Thinamum vaazhththum ini Chorus …………….. Male Part Idhazhilirunthu irangum virunthu Ilankodi tharuvaayo Ilamai thaangumo Chorus : …………….. Male : Idhazhilirunthu irangum virunthu Ilankodi tharuvaayo Ilamai thaangumo Female Part Ilamaiyin kanavugal mudiyaathu Thalaivaa neeyindri theeraathu Ilamaiyin kanavugal mudiyaathu Thalaivaa neeyindri theeraathu Male Part Ival kannil indru iru santhirothaiyam Intha devan magal oru thevaalayam Female : Arumbugal virikkindra aasai neram Male Part Devan koyil mani Chorus : Laallaalaallaa Male : Thinamum vaazhththum ini
Chorus : Laallaalaallaa
Male Part
…………………
Female Part
………………
Female Part
Thirigal irunthum irulil anainthu
Thanimaiyil kidanthaenae
Kauzhanthai yesuvae….
Chorus : ……………..
Female Part
Thirigal irunthum irulil anainthu
Thanimaiyil kidanthaenae
Kauzhanthai yesuvae….
Female Part
Arul tharum iru karam sudaraettra
Erinthaen nee vanthu neiyoottra
Arul tharum iru karam sudaraettra
Erinthaen nee vanthu neiyoottra
Male Part
Enthan marbil vizhum oru roja maalai
Idhu kanneer illai oru kadhal mazhai
Both : Iru nadhi oru nadhi aagum velai
Female Part
Devan koyil mani
Chorus : Laallaalaallaa
Female : Thinamum vaazhththum ini
Chorus : Laallaalaallaa
Male Part
Kuzhanthai yesuvae nandri pottrinaen
Unthan paadhaththil vilakkettrinaen
Female : Omai veenai arangerum neram
Ilamai sugam perum
Both : {Devan koyil mani
Chorus : Laallaalaallaa
Both : Thinamum vaazhththum ini
Chorus : Laallaalaallaa} (2)தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்
இசையமைப்பாளர் : ஷியாம்
குழு : ......................
பெண் : தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
பெண் : குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்
ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்...
ஆண் : தேவன் கோயில் மணி
தினமும் வாழ்த்தும் இனி
குழு : ......................
ஆண் : இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ...
குழு : ......................
ஆண் : இதழிலிருந்து இறங்கும் விருந்து
இளங்கொடி தருவாயோ
இளமை தாங்குமோ...
பெண் : இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
இளமையின் கனவுகள் முடியாது
தலைவா நீயின்றி தீராது
ஆண் : இவள் கண்ணில் இன்று இரு சந்திரோதயம்
இந்த தேவன் மகள் ஒரு தேவாலாயம்
பெண் : அரும்புகள் விரிக்கின்ற ஆசை நேரம்..
ஆண் : தேவன் கோயில் மணி
குழு : லால்லாலால்லா
ஆண் : தினமும் வாழ்த்தும் இனி...
குழு : லால்லாலால்லா
ஆண் : ...........................
பெண் : ........................
பெண் : திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே
குழந்தை ஏசுவே...
குழு : .........................
பெண் : திரிகள் இருந்தும் இருளில் அணைந்து
தனிமையில் கிடந்தேனே
குழந்தை ஏசுவே...
பெண் : அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
அருள் தரும் இரு கரம் சுடரேற்ற
எரிந்தேன் நீ வந்து நெய்யூற்ற
ஆண் : எந்தன் மார்பில் விழும் ஒரு ரோஜா மாலை
இது கண்ணீர் இல்லை ஒரு காதல் மழை
இருவர் : இரு நதி ஒரு நதி ஆகும் வேளை
பெண் : தேவன் கோயில் மணி
குழு : லால்லாலால்லா
பெண் : தினமும் வாழ்த்தும் இனி.......
குழு : லால்லாலால்லா
ஆண் : குழந்தை ஏசுவே நன்றி போற்றினேன்
உந்தன் பாதத்தில் விளக்கேற்றினேன்
பெண் : ஊமை வீணை அரங்கேறும் நேரம்
இளமை சுகம் பெறும்...
இருவர் : {தேவன் கோயில் மணி
குழு : லால்லாலால்லா
இருவர் : தினமும் வாழ்த்தும் இனி
குழு : லால்லாலால்லா} (2)Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
Music by: Shyam
Release information: From Kuzhandhai Yesu (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jayaram
- Film / album: Kuzhandhai Yesu
- Composer: Shyam