Roman script

Singers : S. Janaki and P. Susheela
Music by : Ilayaraja
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Kaaviyangal paaduvadhum
Kaaviyangal paaduvadhum
Naan nadathum samsaaramae
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female Part
Naan vanangum por koyil adhu
Thalaivanin thirumugamae
Naan arindha kalvi adhu
Avanadhu thirumozhiyae
Nilaavil naan oru kalai
Vizhaavil naan oru silai
Idhu thaan deiva nilai
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female Part
Maalaiyilae ven malligai poo
Kuzhalinil sirikkindradhu
Aalayam pol en palliyarai
Iravinil jolikkindradhu
Inai indha maanikka radham
Mayangum kaanikkai nidham
Idhan paer dheiva sugam
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dhevi endhan kalyaanamae
Female Part
Ethanai piravigal eduthaalum
Female Part
Iruvarum ondraai thunai vaazhga
Illara inba kalai vaazhga
Female Part
Gangai karaiyil kaadhalar pol
Kannanum raadhaiyum konjudhal pol
Kanavinil kaaviyam naan paarthaen
Kaangiren indru kaangiren
Indha kaadhalar vadivinilae
Nooraandugal nee vaazhgavae
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dheva dhevi kalyaanamae
Paavai ival paaduvadhum
Poorva jenma sangeethamae
Female Part
Dhevadhaigal vaazhthuvadhu
Dheva dhevi kalyaanamae

தமிழ்

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
காவியங்கள் பாடுவதும்
நான் நடத்தும் சம்சாரமே
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : நான் வணங்கும் பொற் கோயில் அது
தலைவனின திருமுகமே
நான் அறிந்த கல்வி அது
அவனது திருமொழியே
நிலாவில் நான் ஒரு கலை
விழாவில் நான் ஒரு சிலை
இதுதான் தெய்வ நிலை
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : மாலையிலே வெண் மல்லிகைப்பூ
குழலினில் சிரிக்கின்றது
ஆலயம் போல என் பள்ளியறை
இரவினில் ஜொலிக்கின்றது
இணைந்த மாணிக்க ரதம்
மயங்கும் காணிக்கை நிதம்
இதன் பேர் தேவ சுகம்
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவி எந்தன் கல்யாணமே
பெண் : எத்தனை பிறவிகள் எடுத்தாலும்
பெண் : இருவரும் ஒன்றாய் துணை வாழ்க
இல்லற இன்பக் கலை வாழ்க
பெண் : கங்கை கரையில் காதலர் போல்
கண்ணனும் ராதையும் கொஞ்சுதல் போல்
கனவினில் காவியம் நான் பார்த்தேன்
காண்கிறேன் இன்று காண்கிறேன்
இந்த காதலர் வடிவினிலே
நூறாண்டுகள் நீ வாழ்கவே.......
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவதேவி கல்யாணமே
பாவையிவள் பாடுவது
பூர்வ ஜென்ம சங்கீதமே......
பெண் : தேவதைகள் வாழ்த்துவது
தேவ தேவி கல்யாணமே

Song details

Singers: S. Janaki and P. Susheela

Music by: Ilayaraja

Release information: From Thirukkalyanam (1978) · Lyricist: Lyricist Not Known