Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male Part Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal Female : Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal…devathai Male Part Oru devathai… Male Part Kannil oru seidhi Kaadhal oru kaidhi Idhu kaala nyaayangal Male Part Kannil oru seidhi Kaadhal oru kaidhi Idhu kaala nyaayangal Male Part Sorgaththin pakkathil Vetkaththai vaithukkondaal Siththam thullum Raththam vellum… Male Part Devathai oru devathai Female Part Maalai madhi manjam Serum iru nenjam Idhu deiva nyaayangal Female Part Maalai madhi manjam Serum iru nenjam Idhu deiva nyaayangal Female Part Sattaththin pakkathil Tharmaththai vaithukkondaal Menmai kenjum Penmai konjum… Female Part Devathai oru devathai… Male Part Kaiyil oru mullai Ellai ini illai Dhinam kaaman pandigai Female Part Aarambam aagattum Kaaveri koodattum ingae Engae enna sonnaal pothum… Male Part Devathai oru devathai Paranthu vanthaal Kandaal vendraal Female Part Devathai oru devathai Virunthu kondu Vanthaal thanthaal…devathai Male Part Oru devathai…
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தேவதை...ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்... பெண் : தேவதை....ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்... பெண் : தேவதை.... ஆண் : ஒரு தேவதை... ஆண் : கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள் ஆண் : கண்ணில் ஒரு செய்தி காதல் ஒரு கைதி இது கால நியாயங்கள் ஆண் : சொர்க்கத்தின் பக்கத்தில் வெட்கத்தை வைத்து கொண்டால்... சித்தம் துள்ளும் ரத்தம் வெல்லும்... ஆண் : தேவதை.... ஒரு தேவதை... பெண் : மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள் பெண் : மாலை மதி மஞ்சம் சேரும் இரு நெஞ்சம் இது தெய்வ நியாயங்கள் பெண் : சொர்க்கத்தின் பக்கத்தில் தர்மத்தை வைத்து கொண்டால் மென்மை கெஞ்சும் பெண்மை கொஞ்சும்... பெண் : தேவதை....ஒரு தேவதை ஆண் : கள்ளில் ஒரு முல்லை எல்லை இனி இல்லை தினம் காமன் பண்டிகை பெண் : ஆரம்பம் ஆகட்டும் காவேரிக் கூடட்டும் இங்கே எங்கே என்ன சொன்னால் போதும் ஆண் : தேவதை....ஒரு தேவதை பறந்து வந்தாள் கண்டாள் வென்றாள்... பெண் : தேவதை ஒரு தேவதை விருந்து கொண்டு வந்தாள் தந்தாள்... பெண் : தேவதை ஆண் : ஒரு தேவதை...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pattakkathi Bhairavan (1979) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Pattakkathi Bhairavan
- Composer: Ilayaraja