Roman script
Singer : Shoba Chandrasekhar Music by : Ilayaraja Lyrics by : Vaali Female Part Deva varaan deva varaan Themmaangu paadu Deva varum veedhiyellaam Poopandhal podu Female Part Chinna chinna ponnunga ellaam Edunga aaraththi Vekkappattu nikkalaamaa Vaadi rasathi Female Part Enga veettu chellapillai Oorukkellaam sondha pillai Veluththa manasum sirichcha mugamum azhagaa Female Part Deva varaan deva varaan Themmaangu paadu Female Part Poovaa poovaa kottuthadi Therkkaththi kaaththu Kannu rendum sokkuthadi Rasava paarththu Female Part Thaayi paadum paattai kettu Rasigan aanaandi Thagappan polae peru vaangi Manushan aanaandi Female Part Kuththu sandai kaththi sandai Oththaikkoththa kambu sandai Edhilum jeyikkum veeran theeran ivanthaan Female Part Deva varaan deva varaan Themmaangu paadu Deva varum veedhiyellaam Poopandhal podu
தமிழ்
பாடகி : ஷோபா சந்திரசேகர் இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி பெண் : தேவா வரான் தேவா வரான் தெம்மாங்கு பாடு தேவா வரும் வீதியெல்லாம் பூப்பந்தல் போடு பெண் : சின்ன சின்ன பொண்ணுங்க எல்லாம் எடுங்க ஆராத்தி வெக்கப்பட்டு நிக்கலாமா வாடி ராசாத்தி பெண் : எங்க வீட்டு செல்லபிள்ளை ஊருக்கெல்லாம் சொந்த பிள்ளை வெளுத்த மனசும் சிரிச்ச முகமும் அழகா பெண் : தேவா வரான் தேவா வரான் தெம்மாங்கு பாடு பெண் : பூவா பூவா கொட்டுதடி தெற்கத்தி காத்து கண்ணு ரெண்டும் சொக்குதடி ராசாவ பார்த்து பெண் : தாயி பாடும் பாட்டை கேட்டு ரசிகன் ஆனான்டி தகப்பன் போலே பேரு வாங்கி மனுஷன் ஆனான்டி பெண் : குத்து சண்டை கத்தி சண்டை ஒத்தைக்கொத்த கம்பு சண்டை எதிலும் ஜெயிக்கும் வீரன் தீரன் இவன்தான் பெண் : தேவா வரான் தேவா வரான் தெம்மாங்கு பாடு தேவா வரும் வீதியெல்லாம் பூப்பந்தல் போடு
Song information
Singer: Shoba Chandrasekhar
Music by: Ilayaraja
Lyrics by: Vaali
Release information: From Deva (1995) · Singer: Shoba Chandrasekhar · Lyricist: Vaali · Music: Ilayaraja
Explore this song
- Singer: Shoba Chandrasekhar
- Film / album: Deva
- Composer: Ilayaraja
- Lyricist: Vaali