Roman script
Deva Dhayai Puriya Song Lyrics is a track from Manalane Mangaiyin Bakkiam – Tamil Movie 1957, Starring Gemini Ganesan, S. V. Subbaiah, T. S. Durairaj, A. Karunanidhi, K. Balaji, Anjalidevi, Rajasulochana, C. S. Girija, E. V. Saroja and Madhuri Devi. This song was sung by P. Susheela, music composed by P. Aadhinarayana Rao and lyrics written by Thanjai N. Ramaiah Dass. Singer : P. Susheela Music Director : P. Aadhinarayana Rao Lyricist : Thanjai N. Ramaiah Dass Female Part Deva thayai puriya vaa vaa Eliyonai kakkavaa Irul neekkum jeeva enaiyaala nee odi vaa Deva thayai puriya vaa vaa Female Part Ezhai kuraiyai kelamalae innum Paaramugam yeno Paalaivanam pol en vaazhvin jothi Nilai maari silaiyaagum nilaiyaanadhae Female Part Deva thayai puriya vaa vaa Eliyonai kakkavaa Irul neekkum jeeva enaiyaala nee odi vaa Deva thayai puriya vaa vaa Female Part Thaandava naadha aandarul naadha Nandhi vaagana naaga booshana Paarvathi ramana baktha baavana Parama purusha gangadhara sankara Hara hara sambho mahadeva Female Part Kaala kaalanai vendra sarvesha Kailai vaahum eesa Gaganam bhuvanamae pugazhum ullaasa Kaatharul paramaesa Female Part Aalakaalamae undu adiyaargal Allaltheertha naesa Anbin idhaya vaasa agilam pugalum eesa Aadhaaram yedhum illadha anadhaiyai Aanarul saambhasiva Female Part Vedhanaiyal thuyar meeridum Velaiyil vandharul saambhasiva Abhayam thandharul saambhasiva Idhu samayam vandharul saambhasiva saambhasiva saambhasiva saambhasiva…
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமையா தாஸ் பெண் : தேவா தயை புரிய வா வா எளியோனைக் காக்கவா இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா தேவா தயை புரிய வா வா பெண் : ஏழைக் குறையை கேளாமலே இன்னும் பாராமுகம் ஏனோ பாலைவனம் போல் என் வாழ்வின் ஜோதி நிலை மாறி சிலையாகும் நிலையானதே.. பெண் : தேவா தயை புரிய வா வா எளியோனைக் காக்கவா இருள் நீக்கும் ஜீவா எனையாள நீ ஓடி வா தேவா தயை புரிய வா வா பெண் : தாண்டவ நாதா ஆண்டருள் நாதா நந்தி வாகனா நாக பூஷணா பார்வதி ரமணா பக்த பாவனா பரம புருஷ கங்காதர சங்கர ஹரஹர சம்போ மகாதேவா பெண் : காலகாலனை வென்ற சர்வேசா கைலை வாழும் ஈசா ககனம் புவனமே புகழும் உல்லாசா கார்த்தருள் பரமேசா பெண் : ஆலகாலமே உண்டு அடியார்கள் அல்லல் தீர்த்த நேசா அன்பின் இதய வாசா அகிலம் புகழும் ஈசா ஆதாரம் ஏதுமில்லாத அனாதையை ஆண்டருள் சாம்பசிவா பெண் : வேதனையால் துயர் மீறிடும் வேளையில் வந்தருள் சாம்பசிவா அபயம் தந்தருள் சாம்பசிவா இது சமயம் வந்தருள் சாம்பசிவா சாம்பசிவா சாம்பசிவா சாம்பசிவா......
Song information
Singer: P. Susheela
Release information: From Manalane Mangaiyin Bakkiam (1957) · Singer: P. Susheela · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: P. Aadhinarayana Rao
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Manalane Mangaiyin Bakkiam