Roman script
Singer : T. M. Soundarajan Music by : Chandrabose Lyrics by : Vaali Male Part Humming………… Male Part Desingu rajan thenali raman Yeraatha kuthirai en kuthiraiyadi Ada machanin kuthirai pollaatha vegam Okkaaru povom madurai.. Male Part Panjab parakkuthu kalyani Pakkam iruppaval magarani Panjab parakkuthu kalyani Pakkam iruppaval magarani Anjuvathenadi poomeni Maattiyirukkuthu achani sarigamapa.. Male Part Desingu rajan thenali raman Yeraatha kuthirai en kuthiraiyadi Ada machanin kuthirai pollaatha vegam Okkaaru povom madurai.. Male Part Thaavaniya paathu thoothukudi kaathu Thannaala therinjuthu ila vayasu Aathi enna aathi vaanguthadi moochu Puzhuvaattam thudikkuthu oru manasu Male Part Hoi thaavaniya paathu thoothukudi kaathu Thannaala therinjuthu ila vayasu Aathi enna aathi vaanguthadi moochu Puzhuvaattam thudikkuthu oru manasu Male Part Un athaikku pullaithaan methaiyidavo adi Antha vithaigal ovvonnaa kathu tharavo Male Part Desingu rajan thenali raman Yeraatha kuthirai en kuthiraiyadi Ada machanin kuthirai pollaatha vegam Okkaaru povom madurai.. Male Part Aadiyilae theru aavaniyil theppam Aandu poora irukkuthu thirunaalu Naanizhukkum theru naan midhakkum theppam Neethaandi eppa antha oru naalu Male Part Ho Aadiyilae theru aavaniyil theppam Aandu poora irukkuthu thirunaalu Naanizhukkum theru naan midhakkum theppam Neethaandi eppa antha oru naalu adi Male Part Adi eppathaan unnathaan maalaiyidanum sollu Appathaan mammuthan ennai vidanum.. Male Part Desingu rajan thenali raman Yeraatha kuthirai en kuthiraiyadi Ada machanin kuthirai pollaatha vegam Okkaaru povom madurai..
தமிழ்
பாடகர் : டி. எம் . சௌந்தர்ராஜன் இசை அமைப்பாளர் : சந்திரபோஸ் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : ................. ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன் ஏறாத குதிரை என் குதிரையடி மச்சானின் குதிரை பொல்லாத வேகம் ஒக்காரு போவோம் மதுரை... ஆண் : பஞ்சாப் பறக்குது கல்யாணி பக்கம் இருப்பவள் மகராணி பஞ்சாப் பறக்குது கல்யாணி பக்கம் இருப்பவள் மகராணி அஞ்சுவதேனடி பூமேனி மாட்டியிருக்குது அச்சாணி சரிகமபா.... ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன் ஏறாத குதிரை என் குதிரையடி மச்சானின் குதிரை பொல்லாத வேகம் ஒக்காரு போவோம் மதுரை... ஆண் : தாவணிய பாத்து தூக்குதடி காத்து தன்னால தெரிஞ்சுது இள வயசு ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு ஆண் : ஹோய் தாவணிய பாத்து தூக்குதடி காத்து தன்னால தெரிஞ்சுது இள வயசு ஆத்தி என்ன ஆத்தி வாங்குதடி மூச்சு புழுவாட்டம் துடிக்குது ஒரு மனசு ஆண் : அத்தைக்கு புள்ளைத்தான் மெத்தையிடவோ-அடி அந்த வித்தைகள் ஒவ்வொண்ணா கத்து தரவோ ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன் ஏறாத குதிரை என் குதிரையடி மச்சானின் குதிரை பொல்லாத வேகம் ஒக்காரு போவோம் மதுரை... ஆண் : ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம் ஆண்டு பூரா இருக்குது திருநாளு நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம் நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி ஆண் : ஹோ ஆடியிலே தெரு ஆவணியில் தெப்பம் ஆண்டு பூரா இருக்குது திருநாளு நானிழுக்கும் தெரு நான் மிதக்கும் தெப்பம் நீதாண்டி எப்ப அந்த ஒரு நாளு அடி ஆண் : எப்பத்தான் உன்னத்தான் மாலையிடணும் சொல்லு அப்பத்தான் மம்முதன் என்னை விடணும்... ஆண் : தேசிங்கு ராஜன் தென்னாலி ராமன் ஏறாத குதிரை என் குதிரையடி மச்சானின் குதிரை பொல்லாத வேகம் ஒக்காரு போவோம் மதுரை...
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Chandrabose
Lyrics by: Vaali
Release information: From Machanai Paartheengala (1978) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: Chandrabose
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Machanai Paartheengala
- Composer: Chandrabose
- Lyricist: Vaali