Roman script
Singers : Jency and Vani Jairam Music by : Ilayaraja Female Part Mmm hhhmmm..oho.. Female Part Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum Female Part Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal Female Part Senthaazham poovai kondu Singaaram pannikkondu Senthoora pottum vaithu Selaadum karaiyil nindren Paaraatta vaa seeraatta vaa Nee neentha vaa ennodu Mogam theerumo Female Part Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum Chorus Thandha nana thandha nana.. Thandha nana Thaana thandha naanaa thandha naanaa Thandha nana thandha nana.. Thandha nana Thandha nana thandha nana.. Thandha nana Female Part Thazhuvaatha dhegam ondru Thaniyaatha mogam kondu Thaalaatta thendral undu Thaalaatha aasai undu Poomanjamum thenkinnamum Nee thedivaa orae raagam Paadi aaduvom vaa Female Part Mmm hhhmmm..oho.. Deiveega raagam Thevittaatha paadal kettaalum podhum Ila nenjangal vaadum Mmm..mmm..mmm..ohh..ohh.. Mmm..mmm..mmm..ohh..ohh..
தமிழ்
பாடகர்கள் : ஜென்சி மற்றும் வாணி ஜெயராம் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ.... பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ..... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும் பெண் : ம்ம்ம்....ம்ம்....ம்ம்ம்.....ஓ...ஓ..... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்...... பெண் : செந்தாழம் பூவை கொண்டு சிங்காரம் பண்ணிக்கொண்டு செந்தூர பொட்டும் வைத்து சேலாடும் கரையில் நின்றேன் பாராட்ட வா... சீராட்ட வா நீ நீந்த வா என்னோடு மோகம் தீருமோ.... பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ..... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்.... குழு : தந்தனன......தந்தனன..... தந்தனன.....னா...... தனதந்தானானா தந்தானானா தந்தனன.....தந்தனன.....தந்தனன.....னா.... தந்தனன.....தந்தனன.....தந்தனன.....னா.... பெண் : தழுவாத தேகம் ஒன்று தனியாத மோகம் கொண்டு, தாலாட்ட தென்றல் உண்டு தாளாத ஆசை உண்டு பூமஞ்சமும் ....தேன்கின்னமும் நீ தேடி வா ஒரே ராகம் பாடி ஆடுவோம் வா..... பெண் : ம்ம்ம்.....ம்ம்....ம்ம்ம்....ஓ....ஓ..... தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல் கேட்டாலும் போதும் இள நெஞ்சங்கள் வாடும்.... ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ...ஓ..... ம்ம்ம்....ம்ம்...ம்ம்ம்....ஓ....ஓ.....
Song information
Singers: Jency and Vani Jairam
Music by: Ilayaraja
Release information: From Ullasa Paravaigal (1980) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: Jency and Vani Jairam
- Film / album: Ullasa Paravaigal
- Composer: Ilayaraja