Roman script
Singers : Mano and S. Janaki Music by : Ilayaraja Male Part Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Male Part Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male Part Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Male Part Pillai illaadha veedu Mullai illaadha kaadu Thottil illaadha illam Thendral illadha mandram Male Part Chinna pon vandu Vanna kan rendu Aagaaya neelam kaattum Kannam poo chendu Katti karkandu Sendhoora kolam theettum Male Part Maarbodu serthu Mundhaanai moodi Paaloottum thaayin Aanandham kodi Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male Part Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male Part Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Female Part Annai endraana pinbu Thunbam munnooru naatkal Pillai kai vandha pinbu Kannil sandhosha pookkal Female Part Pillai chelvangal Pesum dheivangal Ellorkkum vaaippadhillai Thaaimai illaadha Penmai ennaalum Kaanaadhu anbin ellai Female Part Kai veesi aadum Vaigaasi megam En veedu sera Naan seidha yogam Verenna vendum Or pillai vandhaal kollai inbam Female Part Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu Poo ondru saei aanadhu Pen ondru thaai aanadhu Female Part Eer aindhu maadham Thaai konda baaram Thaalaatta thaanae Kai vandhu serum Verenna vendum Or pillai vandhaal kollai inbam Male Part Dheivangal kan paarthadhu Thottathil poo poothadhu
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது ஆண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது ஆண் : பிள்ளை இல்லாத வீடு முல்லை இல்லாத காடு தொட்டில் இல்லாத இல்லம் தென்றல் இல்லாத மன்றம் ஆண் : சின்னப் பொன்வண்டு வண்ணக் கண் ரெண்டு ஆகாய நீலம் காட்டும் கன்னம் பூச்செண்டு கட்டி கற்கண்டு செந்தூரக் கோலம் தீட்டும் ஆண் : மார்போடு சேர்த்து முந்தானை மூடி பாலூட்டும் தாயின் ஆனந்தம் கோடி வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது ஆண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் ஆண் : பூ ஒன்று சேய் ஆனது பெண் ஒன்று தாய் ஆனது பெண் : அன்னை என்றான பின்பு துன்பம் முந்நூறு நாட்கள் பிள்ளை கை வந்த பின்பு கண்ணில் சந்தோஷப் பூக்கள் பெண் : பிள்ளைச் செல்வங்கள் பேசும் தெய்வங்கள் எல்லோர்க்கும் வாய்ப்பதில்லை தாய்மை இல்லாத பெண்மை எந்நாளும் காணாது அன்பின் எல்லை பெண் : கை வீசி ஆடும் வைகாசி மேகம் என் வீடு சேர நான் செய்த யோகம் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது...ஊ.... தோட்டத்தில் பூப் பூத்தது பூ ஒன்று சேய் ஆனது.....ஊ... பெண் ஒன்று தாய் ஆனது பெண் : ஈரைந்து மாதம் தாய் கொண்ட பாரம் தாலாட்டத் தானே கை வந்து சேரும் வேறென்ன வேண்டும் ஓர் பிள்ளை வந்தால் கொள்ளை இன்பம் பெண் : தெய்வங்கள் கண் பார்த்தது தோட்டத்தில் பூப் பூத்தது
Song information
Singers: Mano and S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Pudhiya Raagam (1991) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano and S. Janaki
- Film / album: Pudhiya Raagam
- Composer: Ilayaraja