Roman script
Singers : T. M. Soundarajan and P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Deivam malarodu vaitha manam narumanam Anbu manadhodu vaitha manam thirumanam Deivam malarodu vaitha manam narumanam Anbu manadhodu vaitha manam thirumanam Male Part Undhan mugathodu vandha manam paal manam Undhan mugathodu vandha manam paal manam Vanna munnazhagil vandha manam thaen manam Deivam malarodu vaitha manam narumanam Anbu manadhodu vaitha manam thirumanam Male Part Malar irukkum kaigalilae manam irukkum Andha manathinilae kulamagailin gunam irukkum Malar irukkum kaigalilae manam irukkum Andha manathinilae kulamagailin gunam irukkum Female Part Gunamirukkum idathinilae kulam mirukkum Gunamirukkum idathinilae kulam mirukkum Andha kulathinilae thirumagalin thunai irukkum Male : Deivam malarodu vaitha manam narumanam Female : Anbu manadhodu vaitha manam thirumanam Female Part Pottu manjal mugathin meedhu pottu vaithu
Andha kolathilae ennuyirai thottu vaithu Pottu manjal mugathin meedhu pottu vaithu Andha kolathilae ennuyirai thottu vaithu Male : Pattu pondra koondhal thannai katti veithu Pattu pondra koondhal thannai katti veithu Adhil paruvathaiyum uruvathaiyum suttri veithu Female Part Deivam malarodu vaitha manam narumanam Male : Anbu manadhodu vaitha manam thirumanam Male Part Nandri solla vendum andha iraivanukku Indha naangu kangal sera vaitha thalaivanukku Nandri solla vendum andha iraivanukku Indha naangu kangal sera vaitha thalaivanukku Female : Nandri solla vendum indha thalaivanukku Nandri solla vendum indha thalaivanukku Ennai naayagyaai kolla vantha iraivanukku Male Part Deivam malarodu vaitha manam narumanam Female : Anbu manadhodu vaitha manam thirumanam Male Part Undhan mugathodu vandha manam paal manam Female : Vanna munnazhagil vandha manam thaen manam Both : Deivam malarodu vaitha manam narumanam Anbu manadhodu vaitha manam thirumanam
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே . வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் ஆண் : உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம் உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம் வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம் தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் ஆண் : மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும் மலர் இருக்கும் கைகளிலே மணம் இருக்கும் அந்த மனத்தினிலே குலமகளின் குணம் இருக்கும் பெண் : குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும் குணமிருக்கும் இடத்தினிலே குலமிருக்கும் அந்த குலத்தினிலே திருமகளின் துணை இருக்கும் ஆண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் பெண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் பெண் : பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து பொட்டு மஞ்சள் முகத்தின் மீது பொட்டு வைத்து அந்தக் கோலத்திலே என்னுயிரைத் தொட்டு வைத்து ஆண் : பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து பட்டு போன்ற கூந்தல் தன்னைக் கட்டி வைத்து அதில் பருவத்தையும் உருவத்தையும் சுற்றி வைத்து பெண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் ஆண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் ஆண் : நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் அந்த இறைவனுக்கு இந்த நான்கு கண்கள் சேர வைத்த தலைவனுக்கு பெண் : நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு நன்றி சொல்ல வேண்டும் இந்த தலைவனுக்கு என்னை நாயகியாய் கொள்ள வந்த இறைவனுக்கு ஆண் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் பெண் : அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம் ஆண் : உந்தன் முகத்தோடு வந்த மணம் பால்மணம் பெண் : வண்ண முன்னழகில் வந்த மணம் தேன்மணம் இருவர் : தெய்வம் மலரோடு வைத்த மணம் நறுமணம் அன்பு மனதோடு வைத்த மனம் திருமணம்
Song information
Singers: T. M. Soundarajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Enga Veettu Penn (1965) · Singer: T. M. Soundarajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: T. M. Soundarajan and P. Susheela
- Film / album: Enga Veettu Penn
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan