Roman script
Singer : T. M. Soundararajan Music by : Sakthi Kumar Lyrics by : Kannadasan Male Part Deivam irangatha Deivam unaku irangatha Deivam irangatha Un mugam parkatha Kallil irupaane devan mannilum irupaane Ezhai siruvan kangalil mattum illathu ponane Deivam irangatha Un mugam parkatha Male Part Vithi enpavan unai thedi Vizhaiyada vanthan kanne Vithi enpavan unai thedi Vizhaiyada vanthan kanne Kanivai sirumozhi pookannanin Kann vangi avanum kapothi aanaane Deivam irangatha Un mugam parkatha Male Part Veri pidithe unai vizhungida enni Thodaruthada oru kodu vilangu Veri pidithe unai vizhungida enni Thodaruthada oru kodu vilangu Uravenum vilangugal madivai neeyendru Ninaipathu enna palamadangu Deivam irangatha Un mugam parkatha Male Part Un annai unakkaga Uyir ilanthum valgindral Un thanthai unai enni Udal thalarnthu vegindran Devi aval deepam Un vizhiyaga vendum Devanin kanneer Or vazhi katta vendum Male Part Deivam irangatha Deivam unaku irangatha Deivam irangatha Un mugam parkatha
தமிழ்
பாடகர் : டி . எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : சக்தி குமார் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : தெய்வம் இரங்காதா தெய்வம் உனக்கு இரங்காதா தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா கல்லில் இருப்பானே தேவன் மண்ணிலும் இருப்பானே ஏழைச் சிறுவன் கண்களில் மட்டும் இல்லாது போனானே...... தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா ஆண் : விதி என்பவன் உனைத் தேடி விளையாட வந்தான் கண்ணே விதி என்பவன் உனைத் தேடி விளையாட வந்தான் கண்ணே கனிவாய் சிறுமொழி பூங்கண்ணனின் கண் வாங்கி அவனும் கபோதி ஆனானே... தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா ஆண் : வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி தொடருதடா ஒரு கொடு விலங்கு வெறி பிடித்தே உனை விழுங்கிட எண்ணி தொடருதடா ஒரு கொடு விலங்கு உறவெனும் விலங்குகள் மடிவாய் நீயென்று நினைப்பது என்ன பல மடங்கு தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா ஆண் : உன் அன்னை உனக்காக உயிரிழந்தும் வாழ்கின்றாள் உன் தந்தை உனை எண்ணி உடல் தளர்ந்து வேகின்றான் தேவி அவள் தீபம் உன் விழியாக வேண்டும் தேவனின் கண்ணீர் ஓர் வழி காட்ட வேண்டும் ஆண் : தெய்வம் இரங்காதா தெய்வம் உனக்கு இரங்காதா தெய்வம் இரங்காதா உன் முகம் பார்க்காதா
Song information
Singer: T. M. Soundararajan
Music by: Sakthi Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Pillai Selvam (1973) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Sakthi Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pillai Selvam
- Composer: Sakthi Kumar
- Lyricist: Kannadasan