Roman script
Singer : P. Susheela Music by : K. V. Mahadevan Lyrics by : Kannadasan Female Part Humming….. Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Theeyai kondu moodar ellaam Oorai kooda erikkalam Theeyai kondu moodar ellaam Oorai kooda erikkalam Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Female Part Kobam mattum adangi vittaal Gopurathil yeralaam Kobam mattum adangi vittaal Gopurathil yeralaam Gunam irunthu manamirundhaal Kadavulaaga maaralaam Gunam irunthu manamirundhaal Kadavulaaga maaralaam Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Female Part Kann irandu kaal irandu Kai irandu padaithaan Katti vaithu kaapatharkku Manadhu ondrai samaithaan Female Part Kann irandu kaal irandu Kai irandu padaithaan Katti vaithu kaapatharkku Manadhu ondrai samaithaan Female Part Ninaithu paarkka maranthu vittaal
Murattu thanam valarum Ninaithu paarkka maranthu vittaal Murattu thanam valarum Murattuthanam nirainthavanai Ulagam ellam pazhikkum Hoo oo oo hoo oo oo o Haaa ..aaa..aaa..aaa.. Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Female Part Kaatrin vegam thanai adakki Suthi koduthaal panpaadum Malai kallai kooda malarai pola Sedhuki vaithaal vandaadum Female Part Kaatrin vegam thanai adakki Suthi koduthaal panpaadum Malai kallai kooda malarai pola Sedhuki vaithaal vandaadum Female Part Aattru vellam madaiyil vandhaal Payirgal kodi undaagum Aattru vellam madaiyil vandhaal Payirgal kodi undaagum Aathirathil arivu kandaal Ulagam ellam kondadum Hoo oo oo hoo oo oo o Haaa ..aaa..aaa..aaa.. Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam Theeyai kondu moodar ellaam Oorai kooda erikkalam Female Part Deepathai vaithu kondu Thirukkuralum padikkalam
தமிழ்
பாடகி : பி. சுஷீலா இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : முனங்கல் ..... பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம் தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம் பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் பெண் : கோபம் மட்டும் அடங்கி விட்டால் கோபுரத்தில் ஏறலாம் கோபம் மட்டும் அடங்கி விட்டால் கோபுரத்தில் ஏறலாம் குணமிருந்து மனமிருந்தால் கடவுளாக மாறலாம் குணமிருந்து மனமிருந்தால் கடவுளாக மாறலாம் பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் பெண் : கண்ணிரண்டு காலிரண்டு கையிரண்டு படைத்தான் கட்டி வைத்துக் காப்பதற்கு மனது ஒன்றை சமைத்தான் பெண் : கண்ணிரண்டு காலிரண்டு கையிரண்டு படைத்தான் கட்டி வைத்துக் காப்பதற்கு மனது ஒன்றை சமைத்தான் பெண் : நினைத்துப் பார்க்க மறந்து விட்டால் முரட்டுத்தனம் வளரும் நினைத்துப் பார்க்க மறந்து விட்டால் முரட்டுத்தனம் வளரும் முரட்டுத்தனம் நிறைந்தவனை உலகமெல்லாம் பழிக்கும் ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ.... ஹா..ஆஆ...ஆஅ.. ஹா...ஆஅ... பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி சுதி கொடுத்தால் பண்பாடும் மலைக்கல்லைக் கூட மலரைப் போலச் செதுக்கி வைத்தால் வண்டாடும் பெண் : காற்றின் வேகம்தனை அடக்கி சுதி கொடுத்தால் பண்பாடும் மலைக்கல்லைக் கூட மலரைப் போலச் செதுக்கி வைத்தால் வண்டாடும் பெண் : ஆற்று வெள்ளம் மடையில் வந்தால் பயிர்கள் கோடி உண்டாகும் ஆற்று வெள்ளம் மடையில் வந்தால் பயிர்கள் கோடி உண்டாகும் ஆத்திரத்தில் அறிவு கண்டால் உலகமெங்கும் கொண்டாடும் ஹோ.ஓ .ஓ.ஹோ.ஓ.ஓ.... ஹா..ஆஆ...ஆஅ.. ஹா...ஆஅ... பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம் தீயைக் கொண்டு மூடரெல்லாம் ஊரைக் கூட எரிக்கலாம் பெண் : தீபத்தை வைத்துக் கொண்டு திருக்குறளும் படிக்கலாம்
Song information
Singer: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Kadavulai Kanden (1963) · Singer: P. Susheela · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: P. Susheela
- Film / album: Kadavulai Kanden
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan