Roman script
Singers : S.P.B. Charan, Sandhya and K.P. Mohan Music by : Ilayaraja Female Part Deepangal pesum ithu karthigai masam Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Female Part Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla Female Part Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Chorus Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla Female Part {Mullai aathu thanni pola aasai azhaigal alaiya kollai pona kanni nenju konjam kalaiya kalaiya} (2) Female Part Ennodu thalatti vanthaadum poongattru Ponnana naal parthu kondaadum kai korthu Kuyilgal kodi kulavai podum naalum indruthaano Female Part Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Female Part Deepangal pesum ithu karthigai masam Laalaa laa la la lala laaa laaa la la… Male Part Nerupilamal theeriyumilamal eriyum vaana vilakku Irukkum pothu arugil vanthu vetkam konjam vilakku Female Part Kanavai kooda kavithaiyakki pulanbum ilaiya kaviyae kavithai ennum siragu kondu parakka vendum iniyae Male Part Vennilavin munnalae vinmeengal oorkolam Female Part Kannimaiyae odathae en kanavai thedathae Male Part Arangam paadi arangam serum naalum indru thaano Male Part Deepangal pesum ithu karthigai masam Deepangal pesum ithu karthigai masam Manigal polavae asainthu aaduthae deepamae Athu kalamkalamai kadhal kavithaigal paadumae Male Part Deepangal pesum ithu karthigai masam Chorus {Muthu muthu vilakku muthathula irukku Muthu ponnu siricha vetkathula Pakkthula nerupa aththa maga irukka Mutham onnu kodutha kuthamilla} (2)
தமிழ்
பாடகி : சந்தியா பாடகர்கள் : எஸ்.பி.பி. சரண், கே.பி. மோகன் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே குழு : முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல பெண் : { முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் களைய களைய } (2) பெண் : என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று பொன்னான நாள் பார்த்து கொண்டாடும் கை கோர்த்து குயில்கள் கோடி குலவை போடும் நாளும் இன்று தானோ பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே பெண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்.................. ஆண் : நெருப்பில்லாமல் திரியுமில்லாமல் எரியும் வான விளக்கு இருக்கும் போது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு பெண் : கனவை கூட கவிதையாக்கி புலம்பும் இளைய கவியே கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே ஆண் : வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம் பெண் : கண் இமையே ஓடாதே என் கனவை தேடாதே ஆண் : அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்று தானோ ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே ஆண் : தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம் குழு : { முத்து முத்து விளக்கு முத்தத்துல இருக்கு முத்து பொண்ணு சிரிச்சா வெட்கத்துல பக்கத்துல நெருப்பா அத்த மக இருக்கா முத்தம் ஒன்னு கொடுத்தா குத்தமில்ல } (2)
Song details
Singers: S.P.B. Charan, Sandhya and K.P. Mohan
Music by: Ilayaraja
Release information: From Devathai (1997) · Lyricist: Arivumathi
- Singer: S.P.B. Charan
- Singer: Sandhya and K.P. Mohan
- Film / album: Devathai
- Composer: Ilayaraja